இந்தியா: அதிக ஒலி எழுப்பினால் இவ்வளவு ரூபாய் அபராதமா?


இந்திய தலைநகர் டெல்லியில் அதிக ஒலி எழுப்பினால் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மாசு கட்டுப்பாட்டு குழு, நகரில் ஒலி மாசுபாட்டை உருவாக்குவதற்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை திருத்துவதாக அறிவித்தது.

Also Read  பரிவர்த்தனையை எளிமையாக்கும் புதிய சாதனம் அறிமுகம்…!

அதன்படி, தற்போது புதிய அபராத விதி அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அபராத விதிகளின்படி ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தினால் அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய விதிகளின்படி பள்ளிகள், கல்லூரிகள், நீதிமன்றங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றில் இருந்து 100 மீட்டர் தொலைவு பகுதி அமைதி மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  நாங்க பைனலுக்கு போகாததற்கு இதுதான் காரணம் - புது கதை சொன்ன ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்

இந்த மண்டலத்துக்குள் பட்டாசு வெடித்தால் 20,000 ரூபாய் அபராதமும் மற்ற இடங்களில் பட்டாசு வெடித்தால் 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சரியாக படிக்கவில்லை என்று கூறி பெற்ற மகன் மீது தீ வைத்த தந்தை! – அதிர்ச்சி சம்பவம்!

Tamil Mint

நாயை அதன் பெயர் சொல்லி அழைக்காததால் அக்கம் பக்கத்தினரை தாக்கிய நபர்!

Shanmugapriya

டெரர் காட்டிய டெல்லி, பதுங்கிய பீஜிங்: எல்லையில் நடந்தது என்ன?

Tamil Mint

“பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்” – உச்சநீதிமன்றம்

Lekha Shree

வீரியம் எடுக்கும் கொரோனா – தெலங்கானாவில் இரவு நேர ஊரடங்கு..!

Lekha Shree

பெட்ரோல் விலை சதத்தை கடந்த 8 மாநிலங்கள்…!

Lekha Shree

இந்தியா: தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.34 லட்சமாக உயர்வு..!

Lekha Shree

பிரதமர் மோடியின் அதிரடி நடவடிக்கை…! மத்திய அரசு முக்கிய அமைச்சர்கள் பதவி விலகல்…!

sathya suganthi

சிங்கப்பூர் கொரோனா வைரஸ் சர்ச்சை…! முற்றுப்புள்ளி வைத்த வெளியுறவுத்துறை

sathya suganthi

தனது வாட்டர் பாட்டிலில் குரங்குகளுக்கு தண்ணீர் கொடுத்த சுற்றுலா பயணி! – வைரல் வீடியோ

Shanmugapriya

“நதிகளில் சடலங்கள் மிதந்த மாநிலம் சிறந்த மாநிலமா?” – மம்தா பானர்ஜி

Lekha Shree

இந்தியா: உருமாறிய கொரோனாவால் மேலும் 4 பேர் பாதிப்பு!!

Tamil Mint