a

1 முதல் 8 வரை ஆல்பாஸ் – தமிழக அரசு அதிரடி உத்தரவு


தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டு, ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து பள்ளி மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக தொடக கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.

Also Read  நடைமுறைக்கு வந்தது புதிய ஊரடங்கு தளர்வுகள்...! டீக்கடைகள் திறப்பு...!

கொரோனா வைரசை கட்டுப்படுத்த தமிழகத்தில் அமலில் உள்ள தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும் என்றும் பாடப்புத்தகங்களை பள்ளி திறந்ததும் வழங்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வங்கக் கடலில் புதிய புயல் உருவாகிறதா?

Tamil Mint

மயிலாப்பூரில் கமல் போட்டி?

Tamil Mint

முன்னாள் மேயர் மா சுப்ரமணியனுக்கு கொரோனா

Tamil Mint

தொடரும் மது கடத்தல் சம்பவங்கள்… வெளியான அதிர்ச்சி வீடியோ..!

Lekha Shree

திருவிழா காலங்களில் அதிகரிக்கும் கொரோனா பரவல்

Tamil Mint

கல்வி தொலைக்காட்சியில் காவி உடை திருவள்ளுவர் படம் நீக்கம்

Tamil Mint

சசிகலாவுக்கு மீண்டும் ரத்த அழுத்தம் அதிகரிப்பு!

Tamil Mint

சென்னை கிரீன்வேல்ஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் தங்க ஈபிஎஸ்-க்கு அனுமதி!

Lekha Shree

தமிழ்நாடு – இன்றைய கொரோனா அப்டேட்..!

Lekha Shree

முதலமைச்சரை சந்தித்த சீமான்… காரணம் இதுதான்..!

Lekha Shree

கொரோனா தடுப்பூசி ஆக்கியதில் தமிழகம் முதலிடம்!

Shanmugapriya

தமிழகத்தில் கடுமையான புதிய கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு? என்னென்ன கட்டுப்பாடுகள்?

Lekha Shree