a

கொரோனா பரவல் அதிகரிப்பால் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அறிவிப்பு!


ஹரியானா மாநிலத்தில் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பால் ஒரே நாளில் அம்மாநிலத்தில் 125 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏற்கனவே வார இறுதி நாட்களில் இரவு நேர ஊரடங்கு ஹரியானாவில் அமலில் உள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 14,000-ஐ நெருங்கி உள்ளதால் நிலைமையை கட்டுக்குள் வைக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Also Read  சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை - ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு

அந்த வகையில் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை கடந்து விட்ட நிலையில், பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் நிகழும் உயிரிழப்புகளும் நாட்டில் அதிகரிக்க துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read  முன்னாள் நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கொரோனாவால் உயிரிழப்பு…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

புதிய கல்விக் கொள்கையின் தமிழ் மொழிபெயர்ப்பை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

Jaya Thilagan

சிபிஎஸ்இ தேர்வு தேதிகள் மாற்றம்… புதிய அட்டவணை வெளியீடு!

Lekha Shree

இந்திய மக்களுக்காக மோடி பிரதமராக இருக்கிறாரா அல்லது சில குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்காகப் பிரதமராக இருக்கிறாரா? – ராகுல் காந்தி

Tamil Mint

மத வேறுபாட்டை தூண்டும் போலி முகநூல் செய்தி… வைரலாகும் உண்மை புகைப்படம்!

Lekha Shree

ஏர் இந்தியா விமானங்கள் வருகைக்கு ஹாங்காங் திடீர் தடை:

Tamil Mint

உத்தரகாண்ட் நிவாரணப் பணிக்கு ஊதியத்தை வழங்கிய ரிஷப் பந்த்!

Tamil Mint

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் கடும் சண்டை

Tamil Mint

ஆக்சிஜன் தட்டுப்பாடு…. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் நிதியுதவி..!

Lekha Shree

யானைகள்-மனிதர்கள் இடையே நிலவும் மோதலை தடுக்க புதிய திட்டம் அறிமுகம்…!

Lekha Shree

தமிழகத்திற்கு ரூ.335 கோடி நிதி ஒதுக்கியது மத்திய அரசு:

Tamil Mint

சரியாக படிக்கவில்லை என்று கூறி பெற்ற மகன் மீது தீ வைத்த தந்தை! – அதிர்ச்சி சம்பவம்!

Tamil Mint

ஜியோமியின் குறிப்பிட்ட செல்போன்களுக்கு தடை விதிக்க வேண்டும் – டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிலிப்ஸ் நிறுவனம் மனுத்தாக்கல்

Tamil Mint