10 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் இருந்து விடுதலையாகும் யானை


பாகிஸ்தானின் மர்காசர் சரணலாயத்தில் கடந்த பத்து வருடங்களாக தனியாக தவித்து வந்த கவான் யானை விடுதலை செய்யப்பட உள்ளது.

1985 ஆம் ஆண்டு கவான் யானை பாகிஸ்தானின் மர்காசர் சரணலாயத்துக்கு அழைத்து வரப்பட்டது. இலங்கையிடமிருந்து அன்பு பரிசாக அளிக்கப்பட்டதுதான் இந்த கவான் யானை. 

சரணலாயத்தில் தனியாக இருந்த கவான் யானைக்கு துணையாக இருந்த சாஹிலி என்ற யானை 1990 ஆம் ஆண்டு அழைத்து வரப்பட்டது. இந்த நிலையில் பாகிஸ்தானில் நிலவும் தட்ப வெப்ப நிலைக் காரணமாக சாஹிலி யானை 2012 ஆண்டு மரணமடைந்தது. 

இதனைத் தொடர்ந்து கவான் யானை தனிமையில் இருந்து வந்தது. தனிமையின் காரணமாக கவானுக்கு அடிக்கடி மதம் பிடித்து வந்தது.

Also Read  உத்தராகண்ட் வெள்ளப்பெருக்கில் மாயமானோர் குடும்பத்திற்கு ஆதரவாக பிரான்ஸ் அரசு உள்ளது: பிரான்ஸ் அதிபர்

இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள விலங்கு நல ஆரவலர்கள் கவானை விடுதலை செய்ய வேண்டும் என கடந்த சில வருடங்களாகவே போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம் இதுகுறித்து வலியுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மகிழ்ச்சிக்கர செய்தியாக கவான் விடுதலை செய்யப்பட உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை கம்போடியாவுக்கு கவான் அனுப்பப்பட உள்ளது.

Also Read  டோக்கியோ ஒலிம்பிக் நடக்குமா? - தடகள வீரர் உட்பட 6 பேருக்கு கொரோனா..!

இச்செய்தியை விலங்கு நல ஆர்வலர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் மர்காசர் சரணாலயம் கவானின் பிரிவு எங்களுக்கு நிச்சயம் வருத்தத்தை அளிக்கும் என்று தெரிவித்து வருகிறார்கள்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

10 நாட்களில் 13 திகில் படம் பார்த்தால் ரூ.95,000 பரிசு!!!

suma lekha

துபாய்க்கு வருவதற்கு முன்னர் கஞ்சா அடித்து வந்ததால் அமெரிக்காவை சேர்ந்தவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை!

Shanmugapriya

குறுக்கு நெடுக்காய் சிக்கிய கப்பலில் கேப்டன் உள்பட 25 ஊழியர்களும் இந்தியர்கள்…! சூயஸ் கால்வாயில் நடப்பது என்ன?

Devaraj

அமெரிக்காவுக்கு 2வது முறையாக சுதந்திர தேவி சிலையை வழங்கிய பிரான்ஸ்…!

sathya suganthi

காற்றின் மூலம் கருவுற்று குழந்தைப் பேறு – மாயாஜால கதை கூறும் இளம் பெண்

Bhuvaneshwari Velmurugan

“மரண பயத்த காட்டீடாங்க பரமா!” – திமிங்கலத்திடம் இருந்து தப்பித்து கப்பலில் குதித்த பென்குயின்! | வீடியோ

Shanmugapriya

ஒலிம்பிக்கில் 3 தங்கங்களை வென்ற வீராங்கனையின் பகிர்வால் வாயடைத்து போன ரசிகர்கள்..!

Lekha Shree

எச்சரித்த ஜோ பைடன்… திடீரென்று காபூலில் பலத்த வெடி சத்தம்! மீண்டும் தாக்குதலா?

suma lekha

உலகளவில் கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 17.22 லட்சத்தை தாண்டியது!

Tamil Mint

அமெரிக்காவின் முதல் பெண் நிதியமைச்சராக தேர்வான 74 வயது ஜேனட் ஏலன்! குவியும் பாராட்டு!

Tamil Mint

அமெரிக்காவில் 2-ம் உலகப் போர் பலி எண்ணிக்கையை கடந்தது கொரோனா உயிரிழப்பு

Jaya Thilagan

கொரோனா தடுப்பூசி கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பானதா? – ஆய்வில் தகவல்

sathya suganthi