10-ம் வகுப்பை முடித்த ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு உதவித் தொகை


10-ம் வகுப்பை முடித்த ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

”மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சார்பில் ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10-ம் வகுப்பை முடித்த மாணவிகள் இதற்குத் தகுதியானவர்கள் ஆவர். சிபிஎஸ்இ மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகள் இந்த உதவித்தொகைத் திட்டத்துக்கு விணப்பிக்கலாம்”.

Also Read  குடியரசு தின வன்முறை - தேடப்பட்டு வந்த நடிகர் தீப் சித்து கைது!

இதற்கு விண்ணப்பிக்கக் கடைசித் தேதி டிசம்பர் 10 ஆகும். விண்ணப்பப் படிவத்தைப் புதுப்பிக்கச் சமர்ப்பிக்க வேண்டிய தேதி டிசம்பர் 28 ஆகும்.

10-ம் வகுப்பில் 60 சதவீதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ள மாணவிகள் மற்றும் 11 மற்றும் 12-ம் வகுப்பை சிபிஎஸ்இ மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் இத்ற்குத் தகுதியானவர்கள். எனினும் கல்வியாண்டில் மாதந்தோறும் கல்விக் கட்டணம் ரூ.1,500-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்தியக் குடிமகன்கள் மட்டுமே இந்த உதவித் தொகைக்குத் தகுதியானவர்கள்.

Also Read  பிரணாப் முகர்ஜி கவலைக்கிடம், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

“பெண் குழந்தைகளிடையே கல்வியை ஊக்குவிக்கும் பெற்றோரின் முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாகவும் திறமையான மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாகவும் உதவித்தொகை வழங்கப்படுகிறது”. இவ்வாறாக சிபிஎஸ்இ சார்ப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

செவிலியர்களுக்கு ஜிப்மர் மருத்துவமனை போட்ட உத்தரவு…! ராகுல்காந்தி, சசி தரூர் கண்டனம்…!

sathya suganthi

விவசாயிகள் போரட்டத்துக்கு ஆதரவாக ரூ.7.28 லட்சம் நிதியுதவி வழங்கிய அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர்!

Tamil Mint

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ரகசியம்..மனம் திறக்கும் நீரஜ் சோப்ர!

suma lekha

4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஹாலிவுட்டுக்கு செல்லும் தீபிகா படுகோன்…!

Lekha Shree

“ஏற்றத்தாழ்வை ஏற்படுத்திய வைரஸ்”: கொரோனா ஊரடங்கில் அதிகரித்துள்ள கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு!

Tamil Mint

வெறும் வயிற்றில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா? – முழு விவரம் இதோ…!

sathya suganthi

கொரோனாவில் இருந்து குணமடைந்த பிறகு இதயப்பரிசோதனை அவசியம் – ஆய்வில் தகவல்

sathya suganthi

“கோழிகள் முட்டையிடவில்லை” – போலீஸிடம் புகாரளித்த நபர்!

Shanmugapriya

தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா பாதிப்பு ஏற்படுவது ஏன்? பாதிக்கப்பட்ட மருத்துவர் சொன்ன அதிர்ச்சி தகவல்…!

Devaraj

குர்ஆனிலிருந்து 26 வசனங்களை நீக்க கோரி நீதிமன்றத்தில் மனு

Devaraj

சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை வழிபாடு நடைபெறுகிறது.

Tamil Mint

டெரர் காட்டிய டெல்லி, பதுங்கிய பீஜிங்: எல்லையில் நடந்தது என்ன?

Tamil Mint