10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு – சி.பி.எஸ்.இ. புதிய திட்டம்…!


நாடு முழுவதும் கொரோனா நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில், மாணவர்களின் கல்வி செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 2021-22 ஆம் கல்வியாண்டை சிபிஎஸ்இ வாரியம் இரண்டாகப் பிரித்துள்ளது.

இதன்படி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, நவம்பர், மற்றும் மார்ச் மாதங்களில் இரு பருவத் தேர்வுகளை நடத்தி மதிப்பீடுகளை வழங்கும் முறையை சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

இதன்படி, 2021, நவம்பர்-டிசம்பர் மாதங்களில் ஒருபருவத் தேர்வும், 2022ம் ஆண்டு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் 2-வது பருவத் தேர்வும் நடத்தி தேர்வு முடிவுகள் அறிவிக்பபடும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

Also Read  12 மாம்பழங்களை 1.2 லட்ச ரூபாய்க்கு வாங்கிய தொழிலதிபர்… காரணம் இதுதான்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவே இல்லாத இந்திய கிராமம்…! வெளியான ஆச்சரிய தகவல்..!

Lekha Shree

டெல்லியில் ஜெனரேட்டர்களுக்கு தடை

Tamil Mint

நாட்டை உலுக்கும் கொரோனா – ஒரே நாளில் 4,329 பேர் பலி…!

sathya suganthi

சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு முறை?- முழு விவரம்

sathya suganthi

இந்தியா – ஓய்கிறதா கொரோனா அலை? இன்றைய கொரோனா அப்டேட்!

Lekha Shree

நாளை இரவு முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு…! எந்த மாநிலத்தில் தெரியுமா?

Devaraj

சிங்கிளாக இருக்கும் மாணவிகளுக்கு பிப்ரவரி 14க்கு பிறகு அனுமதி இல்லை! – வைரலாகும் கல்லூரி நோட்டீஸ்!

Tamil Mint

பூனைகளை கொரோனா எளிதில் தாக்கும்…! செல்லப்பிராணி வளர்ப்போருக்கு உஷார் அட்வைட்ஸ்…!

sathya suganthi

மதம் மாற்ற முயன்றதாக புகார்…! ரயில் இருந்து நடுவழியில் இறக்கி விடப்பட்ட கன்னியாஸ்திரிகள்…! நடந்தது என்ன?

Devaraj

அலுவலகம் கூட இல்லாத நிறுவனம்… இந்தியாவில் ரூ.36 லட்சம் கோடி முதலீடு செய்வதாக விளம்பரம்..!

Lekha Shree

ஹெல்மெட் அணியாத கர்ப்பிணி பெண்ணை 3 கி.மீ நடக்க வைத்த பெண் காவலர்…!

Lekha Shree

ஐபேக்குடன் மம்தா போட்ட புதிய ஒப்பந்தம் – பிரசாந்த் கிஷோரின் வியூகம் தொடர்ந்து கைக்கொடுக்குமா?

sathya suganthi