தமிழகம்: தொடரும் கனமழை…! 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்..!


வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்னும் சில மணிநேரங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

Also Read  "ஏழையின்றி சிரிப்பில் தெரியும் இறைவன்" - இணையத்தில் வைரலான தள்ளாடும் மூதாட்டி…!

அதன் ஒரு பகுதியாக ஒருங்கிணைந்த 10 மாவட்டங்களுக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் மீட்பு பணிகளை கண்காணிக்கவும் சிறப்பு அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஐஏஎஸ் அதிகாரிகளின் விவரம்:

  1. கடலூர் – அருண் ராய்
Also Read  தமிழகத்தில் கோயில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி

2. திருச்சி – ஜெயகாந்தன்

3. வேலூர் – நந்தகுமார்

4. நாகை – பாஸ்கரன்

5. மதுரை – வெங்கடேஷ்

6. திருவள்ளூர் – அனந்தகுமார்

7. ராணிப்பேட்டை – செல்வராஜ்

8. அரியலூர், பெரம்பலூர் – அனில் மேஷ்ராம்

Also Read  சூரியன், சந்திரன்: கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட அதிசய வெள்ளி நாணயம்

9. விருதுநகர் – காமராஜ்

10. ஈரோடு – பிரபாகர்

மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மழை நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பதில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஈடுபடுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘சியான் 60’ படத்தின் டைட்டில் அறிவிப்பு..! செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

mani maran

சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் – லஞ்சம் தந்த வழக்கில் கர்நாடக நீதிமன்றம் அதிரடி உத்தரவு

sathya suganthi

கொரோனா மருத்துவமனையில் சூப்பர் நூலகம்

Tamil Mint

தி.மு.க., வுடன் கூட்டணி இல்லை: கமல்ஹாசன் திட்டவட்டம்

Tamil Mint

தேவலாயத்தை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!!!

Lekha Shree

கோவையில் கடைகள் இயங்க நேரக் கட்டுப்பாடு : மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு

suma lekha

“எம்.ஜி.ஆர் இல்லையென்றால் திமுக ஆட்சிக்கே வந்திருக்காது!” – ஜெயக்குமார் காட்டம்..!

Lekha Shree

லண்டன் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…! காரணம் இதுதான்…!

sathya suganthi

பொள்ளாச்சி பாலியல் வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க உத்தரவு…!

Lekha Shree

“தேர்தல் ஆணையமே ஒரு நாடக கம்பெனி!” – சீமான்

Lekha Shree

காவல்துறையின் அனுமதி இல்லாமல் ஆர்ப்பட்டத்தில் கலந்துகொள்ள சென்ற நடிகை குஷ்பூ கைது செய்யப்பட்டார்

Tamil Mint

தமிழகத்தில் இந்த மாவட்டம் 100 % தடுப்பூசி செலுத்தில் சாதனை.!

suma lekha