வேலையை இழந்து வெளிநாடுகளில் இருந்து கேரளா திரும்பிய 10 லட்சம் பேர்…!


கொரோனா பேரிடரால் வேலை இழந்து வெளிநாடுகளில் இருந்து, 10.45 லட்சம் பேர், கேரளாவுக்கு திரும்பி உள்ளனர்.

இது தொடர்பாக கேரள அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு மே முதல், இந்த ஆண்டு மே வரையிலான 13 மாதங்களில், கேரளாவில் இருந்து 27 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு பயணித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  தேர்தலில் சீட்டு தராததால் வித்தியாசமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த மகளிர் காங்கிரஸ் தலைவி...!

இதில், 14 லட்சத்து 63 ஆயிரத்து 176 பேர், மீண்டும் கேரளாவுக்கு திரும்பி உள்ளனர் என்றும் இவர்களில், 10 லட்சத்து 45 ஆயிரத்து 288 பேர், அதாவது, 70 சதவீதத்திற்கும் அதிகமானோர், வெளிநாடுகளில் தங்கள் வேலைகளை இழந்ததால் மீண்டும் திரும்பி உள்ளனர் என்றும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

இதைத்தவிர, 2.90 லட்சம் பேர், ‘விசா’ காலாவதி போன்ற இதர காரணங்களால் நாடு திரும்பி உள்ளனர் என்றும் கேரளாவுக்கு திரும்பிய 14.63 லட்சம் பேரில், 96 சதவீதம் பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, கத்தார், ஓமன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து திரும்பி வந்தவர்கள் என்றும் கேரள அரசு கூறியுள்ளது.

Also Read  ஜியோவை முந்திய ஏர்டெல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சுவிஸ் வங்கிகளில் பன்மடங்கு அதிகரித்துள்ள இந்தியர்களின் பணம்…!

Lekha Shree

மும்பை மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து – கொரோனா நோயாளிகள் பலர் உயிரிழப்பு!

Lekha Shree

ஆணவக் கொலையால் உயிரிழந்த கணவர் பிரனயின் உருவத்தை பச்சை குத்திக்கொண்ட அம்ருதா!

Tamil Mint

நடிப்பில் பட்டையை கிளப்ப வரும் ‘கூல் கேப்டன்’… தோனியின் புதிய அவதாரம் இதோ!

Lekha Shree

TikTok Ban | டிக்டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்கு மத்திய அரசு தடை

Tamil Mint

அமோக வரவேற்பை பெற்றுவரும் வரதட்சணைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்!

Tamil Mint

புதிய கல்லூரிகள், புதிய பாடப்பிரிவுகளுக்கு அனுமதி கிடையாது

Tamil Mint

மத்திய பட்ஜெட் 2021-ன் சிறப்பம்சங்கள்… அனைவருக்கும் ஏற்றம் அளிக்கும் பட்ஜெட் என பிரதமர் புகழாரம்!

Tamil Mint

விழாக்காலம் பூண்ட அயோத்தி: ராமர் கோவிலுக்கு இன்று பூமி பூஜை

Tamil Mint

நான்கு குட்டிகளை மீட்பதற்காக இறந்த பூனைக்கு அறுவை சிகிச்சை செய்த நபர்!

Shanmugapriya

சிறையில் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன்… சிறுநீரக கோளாறு என வெளியான தகவலுக்கு சசிகலா மறுப்பு

Tamil Mint

கொரோனா 2ம் அலை எதிரொலியால் குறையும் ரத்த இருப்பு…!

Lekha Shree