a

கொரோனாவால் இறந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு


தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில், நோய் தடுப்புப்பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா தொடர்பான செய்திகள் மற்றும் இது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஊடகவியலாளர்கள் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.

Also Read  முழு ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வு - இந்தியாவுக்கு அமெரிக்க நிபுணர் அறிவுரை

இந்த நிலையில், தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்ற உடனே ஊடகவியாளர்களையும் முன்களப்பணியாளர்களாக மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

பத்திரிகையாளர்கள் பலரும் கொரோனா தொற்றால் அடுத்தடுத்து பலியாகி வரும் நிலையில், கொரோனா நோயால் இறந்த பத்திரிக்கையாளர்கள் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Also Read  சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஓராண்டு சிறை…! வழக்கின் முழு விவரம்...!

மேலும் பத்திரிக்கையாளர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை ரூ.3000 இல் இருந்து ரூ 5,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல”

Tamil Mint

எங்க கோட்டை மெட்ராஸூ…! அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி மாஸ் காட்டிய திமுக!

sathya suganthi

முழு ஊரடங்கு : அதிகவிலைக்கு காய்கறிகளை விற்றால் கடும் நடவடிக்கை – தமிழக அரசு

sathya suganthi

கொரோனா நிவாரணம்: 13 வகை மளிகை பொருட்கள் வழங்க தமிழக அரசு முடிவு! முழு விவரம் இதோ!

sathya suganthi

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்! வெளியான பகீர் ரிப்போர்ட்…!

Lekha Shree

இன்று முதல் சேவைகளை அதிகரிக்கும் சென்னை மெட்ரோ ரயில்

Tamil Mint

சென்னைக்கு வருபவர்களுக்கு செக், மாநகராட்சி நடவடிக்கை

Tamil Mint

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இறுதி பருவத் தேர்வுகளை நடத்திக்கொள்ள அனுமதியளித்து அரசாணை வெளியீடு:

Tamil Mint

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் இவரா?

Tamil Mint

நிலத்தகராறு காரணமாக இரண்டு நபரை சுட்டு காயப்படுத்திய 80 வயது முதியவர்

Tamil Mint

தந்தை இறந்த பின் தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகன்கள்!

Lekha Shree

ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம்

Tamil Mint