10 மாதத்துக்கு பிறகு 2வது டோஸ் போட்டா பெஷ்டு…! ஆய்வு முடிவில் தகவல்…!


அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் இரண்டு டோஸை 10 மாத இடைவெளிக்கு பிறகு போட்டால், நோய் எதிர்ப்பாற்றல் சிறப்பாக இருக்கும் என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் 168 நாடுகளில் அஸ்ட்ராசெனகா கொரோனா தடுப்பூசி பயன்பாட்டில் உள்ள நிலையில், முதல் தடுப்பூசிக்கும் இரண்டாவது தடுப்பூசிக்கும் இடையேயான கால அளவு முதலில் 4 முதல் 8 வாரங்களாக உள்ளது,

Also Read  மூக்கு வழி செல்லும் மருந்துதான் குழந்தைகளிடம் கொரோனா தொற்றை தடுக்கும் - மருத்துவர்

அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கும் காலவகாசம் தேவை என்பதால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் 12 வார இடைவெளியாக அதனை நீட்டித்தன.

இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் 120 பேரிடம் இது தொடர்பாக ஆய்வு நடத்தி உள்ளது.

Also Read  மும்பை வான்கடே மைதான ஊழியர்களுக்கு கொரோனா தொற்று! ஐபிஎல்க்கு ஆப்பா?

முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு 10 மாதங்களுக்கு பிறகு 2-ம் தடுப்பூசியை செலுத்தி ஆய்வு நடத்தப்பட்டது.

அதில், முதல் தடுப்பூசி பெற்றதும் அவர்கள் உடலில் தோன்றிய நோய் எதிர்ப்பாற்றலின் அளவு 180 நாட்களுக்கு பிறகு பாதியாக குறைந்தது தெரியவந்துள்ளது.

Also Read  தடுப்பூசி செலுத்திக்கொண்ட இளம் பெண்ணுக்கு ரூ.7 கோடி பரிசு; அமெரிக்காவில் ஆச்சரியம்!

ஒரு வருடத்திற்கு பிறகு ஓரளவு எதிர்ப்பாற்றல் எஞ்சியிருந்ததாக ஆய்வில் கண்டறியப் பட்ட நிலையில், 10 மாதத்திற்கு பின் இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்ட போது நோய் எதிர்ப்பாற்றல் சில நாட்களிலேயே நான்கு முதல் 18 மடங்கு வரை உயர்ந்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

3 மாதங்களுக்கு பிறகு லைவ் வீடியோவில் தோன்றிய ஜாக்மா!

Tamil Mint

இன்று உலக பிரா அணியாத தினம்,

Tamil Mint

இனி வீட்டிற்கே வந்து மக்களுக்கு தடுப்பூசி செலுத்த ஜோ பைடன் முடிவு!

suma lekha

’டேனிஷ் சித்திக்கை தாலிபான்கள் துன்புறுத்தி கொன்றார்கள்’ – அமெரிக்க பத்திரிக்கை வெளியிட்ட பகீர் தகவல்!

suma lekha

தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரதமருக்கு கொரோனா…!

Devaraj

“தமிழ்கூறும் நல்லுலகம்”: சிங்கப்பூரில் ஆண்டுதோறும் நடைபெறும் தமிழ் மொழி விழா…!

Lekha Shree

5 ஆண்டுகளில் சுந்தர் பிச்சை பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Shanmugapriya

சீனாவில் பரவும் புதிய வகை பறவைக் காய்ச்சல்…!

sathya suganthi

தன் காதலியை மணந்தார் இங்கிலாந்து பிரதமர்!

Shanmugapriya

“ஒடுக்க நினைத்தால் தலை அடித்து நொறுக்கப்படும்” – அமெரிக்காவை எச்சரித்தாரா ஜின்பிங்?

Lekha Shree

பெண்ணுக்கு மசாஜ் செய்துவிடும் யானை! – ஆச்சரியமூட்டும் வீடியோ!

Tamil Mint

பல கோடி ஆண்டு பழமையான விலங்கு கொம்பின் புதைபடிமத்தை கண்டுபிடித்த இந்திய சிறுவன்…!

Devaraj