ஒரே மாதத்தில் 10 காட்டெருமைகள் உயிரிழப்பு: கொடைக்கானலில் அதிர்ச்சி.


கொடைக்கானலில் ஒரே மாதத்தில் 10 காட்டெருமைகள் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டெருமை, யானை, சிறுத்தை, மான், புலி உள்ளிட்ட ஏராளமான உயிரினங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், கொடைக்கானல் நகர் பகுதியில் அண்மைக்காலமாக காட்டெருமைகள் நடமாட்டம் வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. உணவைத்தேடி வனத்தை விட்டு நகர் பகுதிக்கு உலாவரும் காட்டெருமைகள், குப்பை பகுதியில் வீசப்படும் கழிவுகளை உண்கின்றன. இதனால், உடல் நலம் பாதிக்கப்பட்டு அவை காணப்படுகின்றன. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்தில் 10 காட்டெருமைகள் உயிரிழந்துள்ளது உயிரி ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காட்டெருமைகளின் உயிரிழப்பு குறித்து முறையான அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Also Read  களத்தில் சீறிப்பாயும் காளைகள்... உற்சாகத்துடன் திமில் ஏறும் வீரர்கள்... கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இ-பாஸ் பெற புரோக்கர்களை நம்பி நம்பி ஏமாறவேண்டாம்: சென்னை கமிஷனர் எச்சரிக்கை

Tamil Mint

“ராகுல் காந்தி அக்கவுண்ட்டை ஹேக் செய்வது வேஸ்ட்!” – குஷ்பூ

Lekha Shree

“பள்ளி கட்டணத்தில் முதல் தவணையான 40% கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க போவதில்லை”

Tamil Mint

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? – தமிழக அரசு ஆலோசனை!

Lekha Shree

சென்னையில் இடியுடன் கொட்டித் தீர்த்த கனமழை…!

Lekha Shree

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் – அமைச்சர் அன்பில் பொய்யாமொழி

Lekha Shree

அரசின் கொரானா விதிகளை காற்றில் பறக்கவிட்ட கமல்ஹாசன், செல்வமணி!

Tamil Mint

குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகிறார்

Tamil Mint

தேர்தலில் அதிக தொகுதிகள் வேண்டும்: திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கும் காங்கிரஸ்

Tamil Mint

அமித்ஷா வருகையால் சென்னையில் போக்குவரத்து நெரிசல்

Tamil Mint

திமுக தோழமை கட்சிகள் கூட்டம் தொடங்கியது

Tamil Mint

சென்னையில் கடுமையான பனிமூட்டம்; சென்னைக்கு வரும் விமானங்கள் தாமதம்

Tamil Mint