a

1000 ஆண்டுகள் பழமையான உடையாத கோழி முட்டை கண்டெடுப்பு! எங்கு தெரியுமா?


இஸ்ரேலில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோழி முட்டை உடையாமல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் பேசப்படுகிறது.

இஸ்ரேலின் யவ்னே நகரில் நடந்த அகழ்வாய்வின் போது கழிவுநீர் தொட்டியில் இருந்து தொல்பொருள் ஆய்வாளர்கள் இந்த கோழி முட்டையை எடுத்து உள்ளனர்.

Also Read  வெடித்து சிதறிய எரிமலை குழம்பில் 'ஹாட் டாக்' சமைத்த விஞ்ஞானிகள்…!

இந்த மூட்டை இத்தனை ஆண்டுகளாக கெட்டுப் போகாமலும் சேதம் அடையாமல் இருப்பது ஆய்வாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முட்டையின் ஓட்டை வைத்து அது 1000 ஆண்டுகள் பழமையானது என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், முட்டையின் அடிப்பகுதியில் லேசான விரிசல் ஏற்பட்டு இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கழிவுநீர் தொட்டியில் இருந்து முட்டையுடன் பழங்கால பொம்மைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாலியல் சீண்டல் செய்த நபரை அடி வெளுத்து எடுத்த பெண்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

கடந்த 30 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 2,658 பத்திரிகையாளர்கள் படுகொலை!

Tamil Mint

அடேங்கப்பா அமேசான்: கொரோனா காலத்தில் இவ்வளவு வருமானமா?

Tamil Mint

லவ் லாக்கை உடைக்க 10 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்த பெண்!

Shanmugapriya

டொனால்ட் ட்ரம்பின் முந்தைய கொள்கைகளுக்கு செக் வைத்த புதிய ஜனாதிபதி பைடன்

Tamil Mint

பயணிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை…. இது அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை பாடம்…

VIGNESH PERUMAL

ஈரானில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனையை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது.

Tamil Mint

சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் ட்வீட்

Tamil Mint

மெக்சிகோவில் கால்பந்து போட்டியின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி

Tamil Mint

துருக்கியில் நிலநடுக்கம், சுனாமி

Tamil Mint

மியான்மரில் கொன்று குவிக்கப்படும் போராட்டக்காரர்கள் – சர்வதேச நாடுகள் கடும் கண்டனம்…!

Devaraj

பெண்ணின் படுக்கை அறைக்குள் சாக்கடை மூடி! – திறந்துபார்த்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி!

Shanmugapriya