a

கொரோனா பரவலை தடுக்க 11 மணி நேர ஊரடங்கு


நாடு முழுவதும் கொரோனா 2வது அலை கோரத்தாண்டவமாடி வருகிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, தமிழகம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நோய் பாதிப்பு தீவிரமாக உள்ளது.

இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Also Read  வாட்ஸ் அப் கெடுபிடியால் சிக்னலுக்கு மாறும் மக்கள்: ஒரே வாரத்தில் 79% பேர் பதிவிறக்கம்

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. கர்நாடகாவில் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் கொத்து கொத்தாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வரும் நிலையில், அண்டை மாநிலமான பஞ்சாப் எல்லையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Also Read  அயோத்தியில் பாபர் மசூதி கட்ட ஒதுக்கப்பட்ட நிலத்தில் தங்களுக்கு பங்கு உண்டு என 2 பெண்கள் வழக்கு!

மேலும் பஞ்சாப் மாநிலத்தில் தமிழகத்தைப் போலவே வார இறுதி நாளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாலை 6 மணி முதல் காலை 5 மணி வரை தினசரி ஊரடங்கு பஞ்சாப்பில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த 11 மணிநேர ஊரடங்கால் இன்னும் சில வாரங்களுக்குள் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  “இந்தியா உலகின் பொருளாதார சக்தியாக முன்னேறி வருகிறது” - முகேஷ் அம்பானி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

Devaraj

பாஸ்டேக் பொருத்துவதற்கான காலக்கெடு பிப்ரவரி 15 வரை நீட்டிப்பு!!

Tamil Mint

சவுரவ் கங்குலின் உடல்நிலை எப்படி உள்ளது ?

Tamil Mint

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு; 144-வது நாளாக தொடரும் போராட்டம்

Jaya Thilagan

விற்பனைக்கு வந்துள்ள தங்க பீடா! – வைரலாகும் வீடியோ!

Shanmugapriya

பிரசாந்த் பூஷனுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய தண்டனை இது தான்

Tamil Mint

கொரோனா பரவல் எதிரொலி – 1 வாரத்திற்கு முழு ஊரடங்கு…!

Lekha Shree

மகாராஷ்டிராவில் கொரோனா 3வது அலைக்கு வாய்ப்பு – நிபுணர்கள் அதிர்ச்சி ரிப்போர்ட்…!

Devaraj

இந்தியாவில் இந்து மரபணு மட்டும்தான் உள்ளது – ஆர்எஸ்எஸ் தலைவர் தத்தாத்ரேயா சர்ச்சை பேச்சு!

Lekha Shree

ஜெகன்மோகன் ஹிந்துக்களுக்கு துரோகம் இழைக்கிறார்: சந்திரபாபு நாயுடு

Tamil Mint

வேப்பமரத்தை வெட்டியவருக்கு ரூ. 62000 அபராதம்! எங்கு தெரியுமா?

Tamil Mint

கமலா என்ற பெயர் கொண்டவர்களுக்கு இலவச அனுமதி! – எங்கு தெரியுமா?

Tamil Mint