ஜூலை 19ந் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியாகும் – பள்ளிக்கல்வித்துறை


ஜூலை 19ந் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in, http://dge.tn.gov.in போன்ற இணையதளங்களில் பிளஸ் 2 முடிவுகளை பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் தயார் நிலையில் இருக்கிறது என்றும் மீண்டும் ஒரு முறை சரிபார்த்து விரைவில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

Also Read  பிரதமர் மோடியை வடிவேலுவாக மாற்றிய மீம் கிரியேட்டர்கள்! எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க?

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அதன்பின்னர், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் மதிப்பெண் வழங்கும் முறை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. ஜூலை 31-ஆம் தேதிக்குள் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் அரசு தேர்வுகள் துறை இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Also Read  பேஸ்புக்கில் வைரலான தபால் ஓட்டு - தென்காசியைச் சேர்ந்த ஆசிரியை கைது!

இந்நிலையில் தற்போது ஜூலை 19ந் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in, http://dge.tn.gov.in போன்ற இணையதளங்களில் பிளஸ் 2 முடிவுகளை பார்க்கலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாலியல் வழக்கு – PSBB பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலனின் ஜாமின் மனு தள்ளுபடி!

Lekha Shree

பிற மாவட்டங்களுக்கு செல்ல இபாஸ் தேவையா? – தமிழக அரசு விளக்கம்

sathya suganthi

முதலமைச்சர் பழனிசாமி இன்று டெல்லிக்கு பயணம்… இந்தப்பயணம் மாநில நலனுக்காகவா? அல்லது முதல்வர் வேட்பாளர் குறித்த முடிவா?

Tamil Mint

தமிழகத்தில் ஜனவரி 31-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்… 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருத்து!

Tamil Mint

தமிழகத்தில் மேலும் 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்

Tamil Mint

காவலர்கள் உயிர்களைப் பற்றிக் கவலை இல்லையா? எதிர்க்கட்சிகளுக்கு நீதிமன்றம் கேள்வி

Tamil Mint

நாளை கல்லூரிகள் திறப்பு

Tamil Mint

தமிழகத்தில் 3 மாவட்டங்களை அச்சுறுத்தும் “டெல்டா பிளஸ்” – மத்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு

sathya suganthi

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் மறைவிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்.

mani maran

விஜயகாந்துக்கு வெற்றியை தந்த விருத்தாசலம் தொகுதி…! பிரேமலதாவுக்கு கைக்கொடுக்குமா…!

Devaraj

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியீடு

Tamil Mint

ஊரடங்கு தளர்வுகள்: நகரப் பேருந்துகளுக்கு மட்டும் அனுமதி?

Lekha Shree