a

புதுச்சேரியிலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து – முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு


புதுச்சேரிக்கென தனிக் கல்வி வாரியம் இல்லாத நிலையில், புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட மாணவர்கள் தமிழகக் கல்வி வாரியத்தையும், மாஹே மாணவர்கள் கேரளக் கல்வி வாரியத்தையும், ஏனாம் மாணவர்கள் ஆந்திரக் கல்வி வாரியத்தையும் பின்பற்றிப் பயின்று வருகின்றனர்.

Also Read  புதுச்சேரியும் ஆட்சி கவிழ்ப்புகளும்: முழு லிஸ்ட் இதோ!

இந்த நிலையில், கொரோனா பரவலால் தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு செய்யப்பட்டுள்ளதையடுத்து, தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பான வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி, காரைக்காலில் 14,674 மாணவ, மாணவிகள் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுத விண்ணப்பித்தனர் என்றும் மாணவர்கள் நலன் கருதி இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வுகள் நடத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மேற்குவங்கம்: பா.ஜ.க., வினர் வாகனங்கள் மீது கல் வீச்சு

Tamil Mint

புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்வதற்கு புதிய விதிகள்

Tamil Mint

இந்தியாவுக்காக 300 சுவாச கருவிகளை வழங்க ஜப்பான் முடிவு!

Shanmugapriya

மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்பதில் தவறேதும் இல்லை -அமித்ஷா

Tamil Mint

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் மருத்துவமனையில் அனுமதி!

Devaraj

சட்டப்பேரவையில் வெடித்த அந்தரங்க வீடியோ விவகாரம்…! முன்னாள் அமைச்சருக்கு எதிராக தர்ணா…!

Devaraj

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் யாருக்கு முன்னுரிமை? தரவுகளை சேகரிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

Tamil Mint

மே 10 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை..

Ramya Tamil

23-ம் தேதி உருவாக உள்ள புதிய புயல்.. தமிழகத்தில் மழை பெய்யுமா..?

Ramya Tamil

மத்திய அரசு போட்ட அடுக்கடுக்கான கட்டுப்பாடு! ஏற்க முடியாது என வாட்ஸ் ஆப் வழக்கு…!

sathya suganthi

சேலை உடுத்தி இளைஞர் பதிவிட்ட புகைப்படத்திற்கு பெருகும் ஆதரவு! – காரணம் தெரியுமா?

Lekha Shree

மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

Ramya Tamil