சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் 12 மாணவர்களுக்கு கொரோனா.!


சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் 12 மாணவர்களுக்கு கொரோனா உறுதியானது.

கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் சில தினங்களாக தமிழகத்தில் அசுர வேகத்தில் பரவ தொடங்கியுள்ளது. நேற்று மேலும் 4,862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Also Read  அரியர் தேர்வுகள் குறித்து அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை தாம்பரத்தில் இயங்கி வரும்க் சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் தங்கியிருக்கும் விடுதி மாணவர்கள் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை 139 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அதில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Also Read  தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு… முழு விவரம் இதோ…!

செவ்வாய்க்கிழமை மற்றும் நேற்றும் இதுவரை 400 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சிலரது முடிவுகள் நாளை வரவுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கல் கல்லூரி வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டிஆர்பியில் சக்கை போடு போட்ட சன் டிவி… காணாமல் போன விஜய் டிவி!

Tamil Mint

மதுவந்தியின் வீடு ஏலத்திற்கு வந்தது : அடிப்படை தொகையை அறிவித்தது நிதி நிறுவனம்.!

mani maran

“கரூர் தமிழ்நாட்டில் தானே உள்ளது?” – கரூர் எம்.பி. ஜோதிமணி திடீர் போராட்டம்…!

Lekha Shree

சாவி தொலைந்ததால் சுத்தியல் மூலம் பூட்டை உடைத்து வாக்கு எண்ணிக்கை…!

Lekha Shree

வழிபாட்டு தலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு

Tamil Mint

விலங்குகள் ட்வீட் செய்தால் எப்படி இருக்கும்? – ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஒன்றிய உயிரினங்கள்…!

Lekha Shree

நில மோசடி வழக்கில் பிஷப் கைது

Tamil Mint

அரசு ஆஸ்பத்திரி டாய்லெட்டை சுத்தம் செய்த அமைச்சர்!

Tamil Mint

“அந்த நடிப்புக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும்!” – சசிகலா கண்ணீர் வடித்தது பற்றி ஜெயக்குமார் கருத்து..!

Lekha Shree

ருத்ரதாண்டவம் Sneak Peek சர்ச்சை! மோகன் சி லாசரஸை கலாய்த்த மோகன் ஜி!

Lekha Shree

பிக்பாஸ் கேப்ரியலாவை தொடர்ந்து இவருக்கும் கொரோனா பாதிப்பு உறூதி..

Ramya Tamil

மின்னணு உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலீட்டு தொகையில் 30% வரை மூலதன மானியம் – தமிழக அரசு.

Tamil Mint