a

துபாயில் 12 வயது முதல் 15 வயது வரை தடுப்பூசிக்கு அனுமதி!


துபாயில் 12 வயது முதல் 15 வயது வரை தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ள மாணவ, மாணவிகள்ஆர்வத்துடன் முன்பதிவு செய்கின்றனர்.

அமெரிக்காவில் 12 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கு தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 100 % திறனுடையது என தெரிவிக்கப்பட்டது.

Also Read  "தடுப்பூசி போடாத அவர்களின் மொபைல் எண்கள் முடக்கப்படும்" - பாகிஸ்தானின் பஞ்சாப் அரசு

இதனை அடுத்து, சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பைசர் தடுப்பூசியை 12 முதல் 15 வயது வரை உள்ள சிறுவர், சிறுமியர்களுக்கு அளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

துபாயில் உள்ள இந்திய பள்ளி ஒன்று சார்பில் வாரத்திற்கு 2000 மாணவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Also Read  தூக்கத்தில் சுவாசப் பிரச்சனையா...? கொரோனாவால் ஆபத்து…! மருத்துவ ஆய்வில் தகவல்...!

18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள இவ்வளவு பேர் முன்பதிவு செய்தாலும் அது தற்போதைய நிலையில் நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் மீண்டும் எகிறும் கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 40,000யை தாண்டியது…!

Devaraj

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 10 மாநிலங்கள்.. மத்திய அரசு வெளியிட்ட தகவல்..

Ramya Tamil

இதுவரை யாருக்குமே கொரொனா பாதிப்பு ஏற்படாத ஒரே கிராமம்.. எங்குள்ளது தெரியுமா..?

Ramya Tamil

மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

Ramya Tamil

மைக் உடன் கூடிய மாஸ்க்! – கேரள மாணவரின் அசத்தல் ஐடியா

Shanmugapriya

கொரோனா பாதிப்புக்கு மேலும் 2 புதிய அறிகுறிகள்…!

Devaraj

“பொது மக்கள் முக கவசம் அணியாமல் வெளியே செல்லலாம்” – அறிவிப்பை வெளியிட்ட நாடு எது தெரியுமா?

Shanmugapriya

மாஸ் ஒழுங்கா போட வேண்டிய அவசியமில்லை…! வேற லெவல் ஆயுதத்தை கையில் எடுத்த அரசு அதிகாரி…!

Devaraj

கொரோனா 2ம் அலை: ரூ. 5 கோடி நிதி வழங்கிய Zoho நிறுவனம்!

Shanmugapriya

இவர்கள் எல்லாம் மாஸ்க் அணிய தேவையில்லை.. அரசு அதிரடி அறிவிப்பு

Ramya Tamil

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? – சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!

Shanmugapriya

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய தகவல்

Ramya Tamil