தமிழகத்தில் கருப்பு பூஞ்சைக்கு இதுவரை 122 பேர் உயிரிழப்பு: அமைச்சர் தகவல்


கொரோனா பரவலை மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு கட்டுப்படுத்தி வருகிறது. தடுப்பூசி போடும் பணியும் தொய்வில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க கருப்பு பூஞ்சை நோய் தற்போது மக்களை மிரட்டி வருகிறது. பத்திரிக்கையாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி போடும் முகமை சென்னையில் தொடங்கி வைத்த பின் அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,”தமிழகத்தில் 3 ஆயிரத்து 300 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர். கருப்பு பூஞ்சை நோயை ஆரம்ப நிலையிலே கண்டறிந்து மருத்துவமனைக்கு வந்தால் தேவையான சிகிச்சை வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் கருப்பு பூஞ்சை நோய்க்கான சிறப்பு வார்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க கூடிய 59 ஆயிரம் ஆம்போடெரிசின் மருந்து கையிருப்பில் உள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படும்” என கூறினார்.

Also Read  வேட்பு மனுதாக்கல் செய்ய இன்று கடைசி நாள்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தடுப்பூசி போடப்பட்ட 2 மணி நேரத்தில் 27 ஆடுகள் உயிரிழந்த பரிதாபம்…!

Devaraj

தொடரும் மது கடத்தல் சம்பவங்கள்… வெளியான அதிர்ச்சி வீடியோ..!

Lekha Shree

“இது மனித நாகரிகத்தின் உச்சம்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வாழ்த்திய பிரபல இயக்குனர்!

Lekha Shree

“தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

விஜயகாந்துக்கு கொரோனா அறிகுறி இல்லை: மருத்துவமனை அறிக்கை

Tamil Mint

பாலியல் புகார் : சிவசங்கர் பாபா டெல்லியில் கைது…!

sathya suganthi

கொரோனா 2ம் அலை: ரூ. 5 கோடி நிதி வழங்கிய Zoho நிறுவனம்!

Shanmugapriya

ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர் முக்கிய ஆலோசனை

Tamil Mint

ரேஷன் கடையில் மீண்டும் ‘பயோமெட்ரிக்’ பதிவு

sathya suganthi

பாஜகவின் வேல் யாத்திரைக்கு காவல்துறை அனுமதி

Tamil Mint

பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்; யாரை காக்க இந்த புதிய நாடாளுமன்றம்? – கமல்ஹாசன்

Tamil Mint

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை வைத்த தமிழக அரசு

Tamil Mint