தமிழகம்: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..!


தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியாகிறது. http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in, http://dge.tn.gov.in போன்ற இணையதளங்களில் பிளஸ் 2 முடிவுகளை பார்க்கலாம்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அதன்பின்னர், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Also Read  'மதுரையை தமிழகத்தின் 2ஆவது தலைநகரமாக்க அமைச்சர் கோரிக்கை'

பின்னர் மதிப்பெண் வழங்கும் முறை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் ஜூலை 31ம் தேதிக்குள் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் அரசு தேர்வுகள் துறை இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை 11 மணிக்கு +2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in, http://dge.tn.gov.in போன்ற இணையதளங்களில் பிளஸ் 2 முடிவுகளை பார்க்கலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Also Read  "ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்யும் புதிய சட்டம்!" - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“30 நாட்களில் பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு” – டிஜிபி சைலேந்திர பாபு

Lekha Shree

ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்ப்பு!

Lekha Shree

குட் நியூஸ் மக்களே, சென்னையில் மேலும் தளர்வுகள் விரைவில்

Tamil Mint

தமிழகம்: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை

Tamil Mint

புதுச்சேரியில் இன்று தொடங்குகிறது திரைப்பட விழா!!

Tamil Mint

அண்ணா அறிவாலயத்தில் திமுகவினரின் “உதயசூரியன்” கடிகாரம்…!

Lekha Shree

இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்

Tamil Mint

செருப்பை தூக்கிச் சென்ற தலித் நிர்வாகி சர்ச்சையில் சிக்கிய திமுக எம்.எல்.ஏ.!

Tamil Mint

சென்னை ஐஐடியில் எறிந்த நிலையில் பிணமாக கிடந்த விஞ்ஞானியின் மகன்…! ஐஐடியில் தொடரும் மர்ம மரணங்கள்…!

sathya suganthi

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அலகுத்தேர்வு…!

Lekha Shree

தந்தை இறந்த பின் தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகன்கள்!

Lekha Shree

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் – ஒரே நாளில் 24,492 பேருக்கு பாதிப்பு

Devaraj