a

ஆன்லைனில் பொதுத்தேர்வுகள்? – தமிழக அரசு ஆலோசனை!


தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து நாளைக்குள் மத்திய அரசிடம் தெரிவிக்கப்படும் என்றும் இத்தேர்வுகளை ஆன்லைனில் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் நடைபெற இருந்த 12ம் பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Also Read  கதிகலங்க வைக்கும் வீடியோ - மருத்துவமனையில் இடமின்றி உயிரிழந்த 16 மாத குழந்தை…!

பின்னர், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், “என்ன தான் மிக பாதுகாப்போடு தேர்வை நடத்தினாலும் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. மாணவர்களின் எதிர்காலம் என்பதால் மிக கவனத்துடன் முடிவு எடுக்க கட்டாயத்தில் உள்ளோம்” என தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, “தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும்” என மாவட்ட முதமை கல்வி ஆலோசகர்கள் கூட்டத்தில் தெரிவித்தார் அமைச்சர் அன்பில் பொய்யாமொழி.

Also Read  ரஜினி முடிவு பற்றி சீமான், திருமா, குஷ்பு மற்றும் கராத்தே கருத்து, வீட்டின் முன் ரசிகர்கள் திரண்டனர்

கொரோனா பரவல் கணிசமாக குறைந்த பிறகு உரிய பாதுகாப்புடன் தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது தமிழக அரசு, தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து நாளைக்குள் மத்திய அரசிடம் தெரிவிக்கப்படும் என்றும் இத்தேர்வுகளை ஆன்லைனில் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Also Read  கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் 14 நாட்கள் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கலாம் - மத்திய அரசு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா பாதிப்புள்ளவர்கள் வெளியே வந்தால் ரூ. 2000 அபராதம்.. சென்னை மாநாகராட்சி

Ramya Tamil

இந்த நம்பர் இருந்தா போதும்… தேர்தல் பற்றிய புகார்கள் தெரிவிக்க…

Jaya Thilagan

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி பரபரப்பு பேட்டி!!

Tamil Mint

இன்றைய தலைப்புச் செய்திகள் | 28.05.2021

sathya suganthi

விடா முயற்சியுடன் செயல்பட்ட மீனவர்கள்… இரண்டு மாதத்திற்கு பின் கிடைத்த பலன்…

VIGNESH PERUMAL

மதுவந்தியின் மகன் PSBB பள்ளியில் படிக்கவில்லையா? – நெட்டிசன்களின் பதிவால் சர்ச்சை!

Lekha Shree

அர்ஜுன மூர்த்தி விவகாரம்: தயாநிதி மாறன் மறுப்பு

Tamil Mint

தள்ளுவண்டி கடைகள் செயல்படும் நேரம் – தமிழக அரசு விளக்கம்

sathya suganthi

அரியர் மாணவர்களுக்கு ஆல் பாஸ் உறுதி: அமைச்சர் திட்டவட்டம்

Tamil Mint

இந்த விஷயத்தில் அப்பாவை மிஞ்சிய உதயநிதி… என்னன்னு தெரியுமா..?

Ramya Tamil

அரபிக்கடலில் உருவாகும் டவ்-தே புயல் – தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

Lekha Shree