13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சென்னையில் தொலைக்காட்சி பத்திரிகையாளர் கைது


சென்னையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 39 வயது தொலைக்காட்சி பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு கடந்த வாரம் வெளிச்சத்துக்கு வந்தது. 

இவ்வழக்கு தொடர்பாக என்னூரைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார். 

வினோபா என்னும் நபர் அச்சிறுமியை  மூன்று முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் இந்த வழக்கு தொடர்பாக மதன் குமார், சந்தியா மற்றும் 6 பேர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமி குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் உறவினர் என கூறப்பட்டது. 

Also Read  ஊட்டி, கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்! தொடர் விடுமுறையால் களைகட்டிய சுற்றுலா தலங்கள்!

அச்சிறுமியின் தாய் அளித்த புகாரில் இக்குற்றம் வெளிச்சத்துக்கு வந்தது. 

விசாரணையின் அடிப்படையில், மதன் குமார், சந்தியா, ஷாஹிதா பானு, செல்வி, மகேஸ்வரி, விஜயா, கார்த்திக் மற்றும் வனிதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

விசாரணையின் போது, அந்த பெண் தனது வாடிக்கையாளர்களில் ஒருவரான ராஜேந்திரனுக்கு அனுப்பப்பட்டதாக சந்தியா போலீசாரிடம் கூறியதாகக் கூறப்படுகிறது. 

சிறுமி பாலியல் வேலைக்கு உட்படுத்தபட்ட பின்னர் மதன் குமார் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் மேலும் புகழேந்தி என்னும் காவல் துறை அதிகாரியும் இந்த குற்றத்தில் சம்மந்தப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Also Read  மின் கட்டணம்: திமுகவினர் கருப்பு கொடி போராட்டம்

காவல்துறையினர் ராஜேந்திரன், வினோபா மற்றும் புகழேந்தி ஆகிய மூவரையும் ‘போக்ஸோ’ சட்டத்தின் கீழ் ரிமாண்ட் செய்தனர். குற்றத்தை விசாரிக்க ஒரு சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எக்ஸ் லவ்வர் குறித்து மாளவிகா மோகனனின் அதிரடி கருத்து

Tamil Mint

உலகையே உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம்! ஓராண்டான நிலையில் வழக்கின் தற்போதைய நிலை என்ன?

Lekha Shree

3 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் ‘டேப்லெட்’; செங்கோட்டையன் அறிவிப்பு!

Tamil Mint

மோடியோ மோடி… பின்றார்யா விஜயன்… ட்விட்டரை தெறிக்கவிட்ட சித்தார்த்!

Lekha Shree

தமிழகம்: இன்றைய கொரோனா நிலவரம்

Tamil Mint

சின்னத்தை கைவிட்ட கமல்; ம.நீ.ம. விளக்கம்

Devaraj

அரியர் மாணவர்களுக்கு ஆல் பாஸ் உறுதி: அமைச்சர் திட்டவட்டம்

Tamil Mint

அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியா?… அண்ணாமலை கருத்தால் அதிமுக-பாஜக கூட்டணியில் சலசலப்பு..!

suma lekha

மதுரை: ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் சரக்கு ஆட்டோவில் கொண்டுசெல்லப்பட்ட கொரோனா நோயாளி!

Lekha Shree

கடந்த 24 மணிநேரத்தில் 1,804 பேர் கொரோனா தொற்று உறுதி: இன்றைய கொரோனா அப்டேட்…

mani maran

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் 16.10.20

Tamil Mint

‘அண்ணாத்தா’ போஸ்டருக்கு ஆட்டை பலி கொடுத்து ரத்த அபிஷேகம்..! வைரலாகும் வீடியோ..!

Lekha Shree