தமிழகம்: 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணத்தால் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மதுரை, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also Read  ஹரி நாடார் சென்னையில் கைது

மேலும் பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இன்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கன மழையும் பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

Also Read  நீதிபதிகள் குறித்த குருமூர்த்தியின் கருத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் முறையீடு!

ஜூலை 2ம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கன மழையும் பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 3, 4 ஆகியதேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

Also Read  "நீட் நல்லது" - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

சென்னையில் இரு நாட்களில் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நில மோசடி வழக்கில் பிஷப் கைது

Tamil Mint

தொடர்மழையால் நிரம்பி வழியும் தமிழக ஏரிகள்

Tamil Mint

தமிழ்நாடு – இன்றைய கொரோனா அப்டேட்..!

Lekha Shree

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானத்திற்காக மாநில அரசு நிலம் வழங்கியுள்ளது: முதல்வர் பழனிசாமி

Tamil Mint

அமைச்சரவைக்குள் பூசல்? சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வர தாமதம்: பாதியில் வெளியேறிய சட்ட அமைச்சர்

sathya suganthi

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

Tamil Mint

குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா 3-வது அலை – பெற்றோர்களே உஷார்…!

sathya suganthi

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

Tamil Mint

கடைகளை திறக்க அழுத்தம் கொடுத்ததால் வெளியான அரசாணை” : மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த வியாபாரிகள்!

Tamil Mint

சூடுபிடிக்கும் உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கு, உச்ச நீதிமன்றத்திற்கு போன தமிழக அரசு

Tamil Mint

ராமேஸ்வரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பெற குடும்பத்தோடு பரிகார பூஜை

Tamil Mint

”திமுக ஆட்சிக்கு வந்தால் மணல் அள்ளலாம்” – செந்தில் பாலாஜி பேச்சால் சர்ச்சை! அதிமுக புகார்!

Lekha Shree