நர்சிங் கல்லூரி தாளாளர் மீது குவியும் பாலியல் புகார்கள்..! தலைமறைவாக உள்ளவரை பிடிக்க 5 தனிப்படைகள்..!


திண்டுக்கல் நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் மீது பாலியல் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அதனால், போக்சோ உள்பட 14 பிரிவுகளின் கீழ் ஜோதிமுருகன் மீது போலீசார் அடுத்தடுத்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், தலைமறைவாக உள்ள ஜோதிமுருகனை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள முத்தனம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான நர்சிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலுகின்றனர்.

Also Read  திருட முயன்று ஏடிஎம் இயந்திரத்திற்குள் சிக்கிய திருடன்… நாமக்கல்லில் நிகழ்ந்த வேடிக்கை சம்பவம்..!

இந்த கல்லூரியின் தாளாளர் ஜோதி முருகன் என்பவர் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதனால் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் நவம்பர் 18-ம் தேதி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்தி தாளாளர் விரைவில் கைது செய்யப்படுவார் என மாணவர்களை சமாதானப்படுத்தினர் காவல்துறையினர்.

Also Read  ஊரடங்கு அறிவிப்பால் ஸ்தம்பித்த போக்குவரத்து…!

ஆனால், மீண்டும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் விடுதி காப்பாளர் அர்ச்சனா கைது செய்யப்பட்டார்.

மேலும், வருவாய் அலுவலர், காவல் கண்காணிப்பாளர், டிஐஜி தலைமையிலான குழு கல்லூரியின் அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அதோடு தலைமறைவாக உள்ள கல்லூரி தாளாளர் ஜோதி முருகனை போலீஸ் தேடி வந்தனர்.

Also Read  நில மோசடி வழக்கில் பிஷப் கைது

போக்சோ உள்பட 14 பிரிவுகளின் கீழ் ஜோதிமுருகன் மீது போலீசார் அடுத்தடுத்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதோடு தலைமறைவாக உள்ள ஜோதிமுருகனை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மூன்றரை லட்சம் பில் கட்டாமல் ஏமாற்றிய தொழிலதிபர்!!! பெங்களூரு ரிசார்ட்டில் மோசடி….

Lekha Shree

சென்னை: 74 குழந்தைகளுக்கு கொரோனா…!

Lekha Shree

மாவட்ட வாரியாக கொரோன பாதிக்கப்பட்டோர் .

Tamil Mint

“ஆட்கொல்லி புலியை சுட்டுப் பிடிக்கக்கூடாது” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

Lekha Shree

பட்டாசு விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் தாய் தற்கொலை

Devaraj

தூது செல்ல நான் தயார்.! உங்க மாமா அனுமதிப்பாரா.? தயாநிதி மாறனை கலாய்த்த அண்ணாமலை.

mani maran

தனியாரிடம் அதிகபட்சமாக ரூ.7க்கு மின்சாரத்தை தமிழக அரசு வாங்குவது ஏன்? – திமுக கேள்வி…!

Devaraj

மும்பை: டெம்போவில் வைத்து பாலியல் வன்கொடுமை… பிறப்புறுப்பு சிதைக்கப்பட்ட பெண் உயிரிழப்பு..!

Lekha Shree

மாவட்டத்துக்கு உள்ளேயும் வெளியேவும் செல்ல இன்று முதல் இ-பதிவு கட்டாயம்

sathya suganthi

சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் – ஓ.பன்னீர்செல்வம்

Devaraj

முதல்வராகும் ஸ்டாலின்.. உச்சக்கட்ட மூட நம்பிக்கையில் பெண் செய்த அதிர்ச்சி செயல்..

Ramya Tamil

அரபிக்கடலில் உருவானது டவ்தே புயல்! குமரியில் கொட்டித் தீர்த்த கனமழை!

Lekha Shree