கேரளாவில் 14 பேருக்கு சிகா வைரஸ் பாதிப்பு…!


கன்னியாகுமரி மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள கேரளாவை சேர்ந்த 24 வயது கர்ப்பிணி ஒருவர் காய்ச்சல், தலைவலி மற்றும் உடல் முழுவதும் சிவப்பு புள்ளிகள் ஏற்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு, கடந்த 7 ஆம் தேதி குழந்தையும் பிறந்தது.

தொடர்ந்து உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அந்த பெண்ணின் ரத்த மாதிரிகள் புனேயில் உள்ள வைரஸ் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பரிசோதனையில் அவருக்கு சிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் கேரளாவில் இந்த தொற்று முதன் முதலாக கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், கேரளாவில் 14 பேருக்கு சிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதில் 12 பேர் சுகாதார ஊழியர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த வைரஸ் ஏடிஸ் கொசுக்களால் பரவக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது

Also Read  “கேரளாவில் பாஜக வளராததற்கான காரணம் இதுதான்” - ஒப்புதல் அளித்த பாஜக எம்.எல்.ஏ!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“கொரோனா 3வது அலையில் இருந்து தப்பிக்க கைலாசா வாருங்கள்” – நித்தியானந்தா

Lekha Shree

தவறாக செய்தியை வெளியிட்டு நீக்கிய நியூயார்க் டைம்ஸ்! – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Shanmugapriya

கொரோனா 2ம் அலையின் எதிரொலி – அலுவலகங்கள் 50% மட்டும் இயங்க உத்தரவு…!

Lekha Shree

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தான் கொரோனா தடுப்பு மருந்து

Tamil Mint

புதுச்சேரியும் ஆட்சி கவிழ்ப்புகளும்: முழு லிஸ்ட் இதோ!

Bhuvaneshwari Velmurugan

1983 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம்பெற்ற யஷ்பால் சர்மா காலமானார்…!

Lekha Shree

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி – வெளியேற்றிய திருச்சபை!

Lekha Shree

தங்கக் கடத்தல் விவகாரம்: கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜெலீலுக்கு நோட்டீஸ்

Tamil Mint

புலியிடம் சிக்காமல் லாவகமாக தப்பிக்கும் வாத்து… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

திருப்பதி தரிசனத்திற்கு ஆன்லைன் புக்கிங் அறிவிப்பு

Tamil Mint

தமிழகம் தேச விரோதிகளின் கூடாரம், திமுகவை போட்டுத்தாக்கிய பாஜக தேசிய தலைவர்

Tamil Mint

நீதி மன்றமாக மாறிய படிக்கட்டுகள்

Tamil Mint