155 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்


“நிவர் தீவிர புயலாக வலுப்பெற்றது. அடுத்த 9 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெறும். 155 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு” என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 8ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது. சென்னை மற்றும்  எண்ணூர் துறைமுகங்களில் 9ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது.

Also Read  2000ஐ நெருங்கிய ஒருநாள் கொரோனா பாதிப்பு!

நிவர் புயலானது 95% கஜாவுக்கு சமமானது   என பேரிடர் மீட்பு ஆலோசகர் பிரபு காந்தி தெரிவித்துள்ளார்.

பலத்த மழை காரணமாக முழு கொள்ளளவை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரி. இன்று முழு கொள்ளளவை எட்டும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். 24 அடி கொள்ளளவு உள்ள நிலையில் ஏரியின் நீர்மட்டம் 21.55 அடியை எட்டி உள்ளது.

Also Read  சசிகலா இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்... பிப்ரவரியில் தமிழகம் திரும்ப வாய்ப்பு!

“புதுச்சேரிக்கு அருகில் இன்றிரவு நிவர் புயல் கரையை கடக்க வாய்ப்பு” என வானிலை ஆய்வு மையம்.

புதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகத்தில் அதிதீவிர புயல் உருவாகி உள்ளதை குறிக்கும் வகையில் 10ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை கூண்டு புயலானது துறைமுகம் அருகே கடந்து செல்லும் அபாயத்தை குறிக்கிறது.

Also Read  மனைவியுடன் சென்று சோனியா, ராகுலை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…!

சென்னையில் பால் விநியோகத்தில் பாதிப்பு இருக்காது என ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இன்று வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அக்.1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி.

Tamil Mint

தமிழகத்தில் 5 தலைநகரங்கள் உருவாக்கப்படும் – சீமான்

Devaraj

பிரபல சித்த வைத்திய டாக்டர் சிவராஜ் இன்று காலமானார்!

Tamil Mint

தனியா வாங்க பேசுவோம், ஓட்டம் பிடித்த எஸ் ஏ சி

Tamil Mint

ஊரடங்கு தளர்வுகள்: நகரப் பேருந்துகளுக்கு மட்டும் அனுமதி?

Lekha Shree

திமுகவினருக்கு ஸ்டாலின் வைத்த திடீர் வேண்டுகோள்…!

Devaraj

மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை – தமிழக அரசு

Lekha Shree

தமிழகம்: தலைநகரை குளிர்வித்த மழை…! மக்கள் மகிழ்ச்சி..!

Lekha Shree

HOD கிட்டயே ஃபண்ட் வாங்குன Class Leader ஸ்டாலின்! இணையத்தை கலக்கும் மீம்ஸ்!

sathya suganthi

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த சித்தப்பா சடலமாக மீட்பு.!

mani maran

தமிழகம்: கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் நாட்கள் குறித்து அறிவிப்பு..!

Lekha Shree

நடிகை மீரா மிதுனின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு…!

Lekha Shree