17 ஆம் தேதி மழைக்கு வாய்ப்பு


தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும்.  சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம்கூறியுள்ளது. மேலும் டிசம்பர் 17ம் தேதி வங்கக் கடலில் தமிழக கரையோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட வாய்ப்புள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Also Read  தியேட்டர் உரிமையாளர் துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தில் ஒருவர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆன்லைன் ரம்மிக்கு தடை, ஆளுநர் ஒப்புதல்

Tamil Mint

“என் தம்பி முதலமைச்சராக பதவியேற்பதில் பெருமை” – மு.க. அழகிரி

Lekha Shree

“ராகுல் காந்தி அக்கவுண்ட்டை ஹேக் செய்வது வேஸ்ட்!” – குஷ்பூ

Lekha Shree

தமிழ்நாடு – இன்றைய கொரோனா அப்டேட்..!

Lekha Shree

“ஏப்ரல் 6ம் தேதி ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு” – தொழிலாளர் ஆணையம்

Lekha Shree

தமிழக அமைச்சரவையில் டெல்டா மாவட்டத்தினருக்கு வாய்ப்பு இல்லை…!

Lekha Shree

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு:

Tamil Mint

ஓல்டு ஈஸ் கோல்டு, பழைய முறைக்கு மாறிய பள்ளிக் கல்வித் துறை

Tamil Mint

தமிழகத்தில் கொரோனா அப்டேட்: 1,700-ஐ நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை

suma lekha

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

Tamil Mint

நாளை வேலூர் செல்கிறார் முதல்வர்

Tamil Mint

“மாற்றம் அல்ல ஏமாற்றம்!!” – தமிழக பட்ஜெட் குறித்து கமல்ஹாசன் கருத்து!

Lekha Shree