இந்தியா: ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,700 ஆக அதிகரிப்பு…!


இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,700 ஆக அதிகரித்துள்ளது. தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 639 ஆகவும் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 1,061 ஆகவும் உள்ளது.

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த புதிய திரிபு தற்போது உலக நாடுகளுக்கு வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

Also Read  ஊழியர்களை ஊக்குவிக்கும் இந்திய நிறுவனங்கள்.. என்னென்ன சலுகைகள் தெரியுமா..?

டெல்டாவை போல ஒமைக்ரான் இந்தியாவில் பரவி வருவதாக கூறப்படுகிறது. இதனால், பல மாநிலங்களில் கடுமையாக கட்டுப்பாடுகள் விதிக்கட்டுள்ளன.

இருப்பினும் தினசரி பாதி[உ எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், தடுப்பூசி போடும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன.

இன்று 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி அவர் அவரது பள்ளியிலேயே முதல் தடுப்பூசி செலுத்தப்படுமென பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதுவரை 18 வயது முதல் 60 வயத்துக்குட்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், இன்று சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

Also Read  இந்தியர்களுக்கு அனுமதி - பச்சைக்கொடி காட்டிய யுஏஇ…!

ஒமைக்ரான் இவ்வளவு வேகமாக பரவி வருவது 3 அலையின் தொடக்கம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், இன்று இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,700 ஆக அதிகரித்துள்ளது. தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 639 ஆகவும் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 1,061 ஆகவும் உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“இந்தியாவில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை” – உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் வெளியீடு…!

Devaraj

தடகள ஜாம்பவான் மில்கா சிங் காலமானார்…!

Lekha Shree

ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் ஊடுறுவிய சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு

Tamil Mint

வேலையை இழந்து வெளிநாடுகளில் இருந்து கேரளா திரும்பிய 10 லட்சம் பேர்…!

sathya suganthi

புகையிலை பொருட்கள் சட்டத்தில் முக்கிய திருத்தம்!!

Tamil Mint

கேதார்நாத்தில் ஆதிசங்கரர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…!

Lekha Shree

பெங்களூரில் முழு ஊரடங்கு காரணம் என்ன ?

Tamil Mint

குஜராத்தில் சர்தார் பட்டேல் சிலைக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர்

Tamil Mint

இந்தியா: 2 லட்சத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..!

Lekha Shree

15 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த குட்டி யானை மீட்பு! – வீடியோ

Shanmugapriya

நவம்பர் 28 அன்று ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை ஆய்வு செய்கிறார் பிரதமர் மோடி

Tamil Mint

கொரோனாவால் தந்தை இறந்தது தெரியாமல் பழங்கள் அனுப்பிய மகன்…. ! மருத்துவமனையின் அதிர்ச்சியூட்டும் செயல்…!

Devaraj