a

கதிகலங்க வைக்கும் வீடியோ – மருத்துவமனையில் இடமின்றி உயிரிழந்த 16 மாத குழந்தை…!


ஆந்திரப்பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் மருத்துவமனையில் இடமின்றி, சிகிச்சை அளிக்க முடியாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 16 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் நெஞ்சை நொறுங்கச் செய்துள்ளது.

விசாகப்பட்டினத்தில் 16 மாத குழந்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், உடல் நிலை மோசமானதால் மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர்.

Also Read  வார் ரூமை பார்வையிட்ட ஸ்டாலின்… ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த உதயநிதி!

படுக்கைகள் காலியாக இல்லாததால் சிகிச்சை அளிக்க முடியாது என மருத்துவமனை நிர்வாகம் கூறியதாக சொல்லப்படுகிறது.

படுக்கை கூட வேண்டாம், என் குழந்தைக்கு சிகிச்சை தாருங்கள் என பெற்றோர் கதறி அழுவும் காட்சி காண்போர் கண்களை கலங்க வைத்துள்ளது.

Also Read  புதுச்சேரி முதலமைச்சருக்கு கொரோனா…! தள்ளிப்போகும் அமைச்சரவை பதவியேற்பு…!

ஆனாலும், சிகிச்சை அளிக்காமல் 90 நிமிடங்களுக்கு மேலாக மருத்துவமனை வாசலில் ஆம்புலன்சிலேயே குழந்தை காக்க வைக்கப்பட்டது. நேரமாக ஆக உடல்நிலை மோசமடைந்து அந்த இடத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் மீண்டும் எகிறும் கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 40,000யை தாண்டியது…!

Devaraj

இந்தியா: கொரோனா பாதிப்பு 1,00,00,000-யை தாண்டியது!

Tamil Mint

இன்று கரையை கடக்கும் ‘யாஸ்’ புயல்…!

Lekha Shree

இந்தியாவில் மேலும் 76,472 பேருக்கு தொற்று, ஒரே நாளில் 65 ஆயிரம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

Tamil Mint

நாகர்கோவில், மும்பை இடையே சிறப்பு ரயில்கள்

Tamil Mint

பணம் எடுக்க கட்டுப்பாடு தற்காலிகமானது: லஷ்மி விலாஸ் வங்கியின் நிர்வாக அதிகாரி தகவல்

Tamil Mint

ஜூன் மாதம் 28ம் தேதி தொடங்குகிறது அமர்நாத் புனித யாத்திரை…!

Devaraj

டெல்லியில் எரியும் உடல்களை அவமானப்படுத்திய சீன அரசு! பதிலடி கொடுத்த சீன நெட்டிசன்கள்!

Lekha Shree

இந்திய அளவில் முதலிடம் பிடித்த உத்தரபிரதேசம்! எதில் தெரியுமா?

Devaraj

முதன்முறையாக தேர்தல் கவரேஜை புறக்கணித்த முன்னணி செய்தி நிறுவனங்கள்…!

Devaraj

கொரோனா தடுப்பு – மோடிக்கு மன்மோகன் சிங் சொன்ன 5 யோசனைகள்…!

Devaraj

டெல்லியில் கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் வெப்பம் பதிவு! – முழு விவரம்

Shanmugapriya