ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் – 19 பேர் பலி..!


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

காபூலில் உள்ள ராணுவ மருத்துவமனை உட்பட இரண்டு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.

Also Read  ஆரணி: 10 வயது சிறுமி உயிரிழப்பு… ஓட்டல் உரிமையாளர், சமையல்காரர் கைது..!

இது தொடர்பாக தாலிபான் அமைப்பினர் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், “மருத்துவமனை நுழைவு வாயிலில் இரண்டு குண்டுகள் வெடித்தன. தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்தது.

இந்த சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 50 பேரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்தனர்.

Also Read  இந்தியாவில் ஒரே நாளில் 4,187 பேர் கொரோனாவால் உயிரிழப்பு…!

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறியதை அடுத்து தாலிபான்களால் அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர்.

ஆனால், அங்கு ஸ்திரத்தன்மையை கொண்டுவருவதில் கடும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். மேலும், சமீப காலமாக தொடர்ந்து ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பினர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

Also Read  அழிவின் விளிம்பில் உள்ள மலை 'போங்கோ மறிமான்' இனத்தில் புதிய வரவு..!

எனினும் இன்று நடந்த இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வீதிக்கு வந்து மிரள வைத்த 300க்கும் மேற்பட்ட கடல் சிங்கள்…! வைரலாகும் வீடியோ…!

sathya suganthi

‘வால்நட்ஸ்’ சாப்பிட்டால் ஆயுள் அதிகரிக்கும்! – ஆய்வில் வெளியான ‘சூப்பர்’ தகவல்…!

Lekha Shree

மான்…குயில்…நாய்…! கப் கேக்குகளா இவை…! கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படங்கள் உள்ளே…!

Devaraj

மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு மோசடி வழக்கில் 7 ஆண்டு சிறை…!

sathya suganthi

அடடா! – 19 லட்சத்திற்கு விற்கப்பட்ட நாய்!

Shanmugapriya

‘நான் ஐபோன்களை பயன்படுத்துவதில்லை’ – பிரபல தொழிலதிபர் கூறிய சுவாரஸ்ய தகவல்!

Shanmugapriya

காதலர் தின பரிசாக கணவனுக்கு ஒட்டகச்சிவிங்கியின் இதயத்தை கொடுத்த பெண்! – கொந்தளிக்கும் இணையவாசிகள்

Shanmugapriya

வானில் பறந்துகொண்டிருந்த ட்ரோன் கேமராவை தூக்கிச்சென்ற கழுகு; வைரலாகும் வீடியோ!

Tamil Mint

எகிப்து அருகே கால்வாயில் சிக்கிக்கொண்ட கப்பல்…! மணிக்கு ரூ.2800 கோடி நஷ்டம்…!

Devaraj

ஈஸ்டர் முட்டைகளில் போராட்டத்தை முன்னெடுத்த மக்கள்…! கண்ணையும் கருத்தையும் கவர்ந்த புகைப்படங்கள்…!

Devaraj

அடிக்குற வெயிலுக்கு முடியல…! கூல் ஆக்கிக் கொள்ள நாய்க்குட்டி செய்யும் கியூட்டான செயல்…!

Devaraj

குரங்குகளை தாக்கும் வினோத வைரஸ்! – ‘மங்கி பி’ தொற்றால் ஒருவர் உயிரிழப்பு…!

Lekha Shree