ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி – மிக கனமழை எச்சரிக்கை..!


காற்றழுத்த தாழ்வு பகுதியால் 3 நாட்களுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகாவில் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி அக்டோபர் 10ஆம் தேதி உருவாகும் என கூறப்பட்ட நிலையில் தாமதமாக உருவாகியுள்ளது.

Also Read  பாரிஸ் ஒப்பந்தத்தை பின்பற்றி வரும் இந்தியா சிறப்பாக செயலாற்றுகிறது - ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆந்திரா-ஒடிஷா நோக்கி செல்லும் என கூறப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ள நிலையில் அரபிக்கடலிலும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also Read  விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுங்கள் - பிரியங்கா சோப்ராவுக்கு மியா கலீஃபா அட்வைஸ்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வெளிநாட்டு வாழ் இந்திய இளைஞர்களை தாக்கும் இருதய நோய்….. மருத்துவர்கள் எச்சரிக்கை…

VIGNESH PERUMAL

சங்கீதத்தில் சக்க போடு போடும் சுட்டிக் குழந்தை…! வைரல் வீடியோ இதோ…!

Devaraj

வெள்ளக்காடான மகாராஷ்டிரா…! உயிரிழந்தோர் எண்ணிக்கை 164 ஆக உயர்வு..!

suma lekha

கோவாக்சின் தடுப்பூசியால் இந்தியர்கள் வெளிநாடு செல்வதில் சிக்கல்?

sathya suganthi

கொரோனா தொற்றால் சீதாராம் யெச்சூரி மகன் மரணம்…!

Lekha Shree

ரஜினிகாந்துக்கு இந்திய திரைப்படத்துறையின் உயரிய விருது அறிவிப்பு

Devaraj

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் யாருக்கு முன்னுரிமை? தரவுகளை சேகரிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

Tamil Mint

அதிகரிக்கும் கொரோனா பரவலால் 10 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிப்பு…!

Lekha Shree

தேசிய தண்ணீர் விருதுகள் 2020-க்கான விண்ணப்பங்களை மத்திய ஜல்சக்தி அமைச்சகம் வரவேற்றுள்ளது.

Tamil Mint

கொரோனா பரவல் எதிரொலி – சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ரத்து

Devaraj

நிதிப் பற்றாக்குறையை தவிர்க்க முடியாது… அரசு கவனமுடன் தான் செயல்பட்டு வருகிறது – நிர்மலா சீதாராமன்!

Tamil Mint

கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து தீ வைத்து தற்கொலை செய்துகொண்ட பெண்!

Shanmugapriya