a

இரண்டு விரைவு ரயில்கள் மோதல்… 30 பேர் பலி!


தெற்கு பாகிஸ்தானில் இரண்டு விரைவு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் பலியாகியுள்ளனர்.

தெற்கு பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தின் கோட்கி பகுதியில் சர் சையது விரைவு ரயிலும் மில்லத் விரைவு ரயிலும் இன்று காலை நேருக்கு நேர் மோதின.

Also Read  பூங்காவில் பெண்ணை தாக்க முயன்ற கரடி… வைரலான வீடியோவால் பெண்ணிற்கு வலுக்கும் எதிர்ப்புகள்..!

இந்த விபத்தில் 14 ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. மேலும், இந்த சம்பவத்தில் 30 பேர் பலியானதாகவும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கோட்கி மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Also Read  "அடுத்த முறையும் நான் தான் அதிபர்" - முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

விபத்துக்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இச்சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தைவானில் இரண்டு போர் விமானங்கள் விபத்து….. விமானி மாயம்…..

VIGNESH PERUMAL

புகை பிடித்துக் கொண்டே கிருமிநாசினி பயன்படுத்திய நபர்! – கார் பற்றி எரிந்ததால் பரபரப்பு

Shanmugapriya

மார்க் ஸக்கர்பெர்க்-ன் பாதுகாப்பிற்காக மட்டும் ஃபேஸ்புக் செலவு செய்த தொகை என்ன தெரியுமா? – வெளியான அதிர்ச்சித் தகவல்!

Shanmugapriya

ஐ.டி., பிபிஓ நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய டிசம்பர் வரை அனுமதி

Tamil Mint

ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு ஆசிர்வாதம் வழங்க முடியாது – வாடிகன் தேவலாயம்

Devaraj

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் 4 விண்வெளி வீரர்களுடன் நள்ளிரவு 12.27 மணிக்கு விண்ணில் பாய்ந்தது

Tamil Mint

வயதோ 70…! ஆனால் ஓடியதோ 100 மாரத்தான்…! சீனாவில் கலக்கும் சூப்பர் பாட்டி…!

sathya suganthi

அடேங்கப்பா! – துபாயில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட உள்ள இந்து கோயில்!

Tamil Mint

அமேசான் நிறுவனருடன் விண்வெளி பயணம்… ரூ.20 கோடிக்கு ஏலம் போன இருக்கை?

Lekha Shree

சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு – 10க்கும் மேற்பட்டோர் பலி

Devaraj

டிரம்பின் செய்தியாளர் சந்திப்பின்போது வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு

Tamil Mint

அதிர்ச்சி… ஆனால் ஆச்சர்யம்!

Tamil Mint