a

2 அடி உயரம் கொண்ட குழந்தையை பெற்றெடுத்த பெண்!


லண்டனை சேர்ந்த பெண் ஒருவர் 2 அடி உயரம் கொண்ட குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

லண்டனின் பக்கிங்காம்ஷைர் பகுதியை சேர்ந்தவர் ஆமி மற்றும் ஜாக். அவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், தற்போது இரண்டாவதாக குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

Also Read  கருப்பு பூஞ்சை விட பலமடங்கு அச்சுறுத்தும் வெள்ளை பூஞ்சை நோய்…!

அந்த குழந்தை சாதாரணமாக பிறக்கும் குழந்தைகளை விட 2 மடங்கு அதிக உயரம் கொண்டதாக இருப்பதாகவும் 2 அடி உயரம் கொண்டதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், குழந்தையை பிரசவிக்கும்போது 2 மருத்துவர்கள் குழந்தையை வெளியே இழுத்ததாகவும் அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Also Read  வீடு கட்ட தோண்டிய குழியில் 'தங்கப்புதையல்'! வேடிக்கை பார்த்தவர் செய்த செயலால் பரபரப்பு!

கடந்த மார்ச் 25ம் தேதி அந்த குழந்தை பிறந்த நிலையில்,தற்போது ஜாகரீஸ் என்று அந்த குழந்தைக்கு பெயர் வைத்துள்ளனர்.

“ஸ்கேன் எடுத்த போதே குழந்தை சற்று பெரிதாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், இவ்வளவு உயரமாக இருப்பான் என்று நாங்கள் எதிர்பாக்கவில்லை.

Also Read  உரிமையாளர் மீது தீரா பாசம்… செல்லப்பிராணியின் நெகிழ்ச்சி செயல்..!

குழந்தையை எடைபார்ப்பதற்கான இயந்திரம் இவனுக்கு போதவில்லை.” என்று அந்த தம்பதி மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரதமர் மோடியின் அயோத்தி நிகழ்ச்சி நிரல்:

Tamil Mint

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #pakistanis ஹேஷ்டேக்…! நடந்தது என்ன?

Lekha Shree

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது! மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

Lekha Shree

தெலுங்கிலும் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்…!

Jaya Thilagan

தேர்தல் 2021: 90 வாக்காளர்கள் கொண்ட பூத்தில் 181 வாக்குகள் பதிவு…!

Lekha Shree

திருப்பதியில் பக்தர்களுக்கு மேலும் தளர்வுகள் அறிவிப்பு

Tamil Mint

மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது – ஜார்கண்ட் முதல்வர்

Shanmugapriya

முதல் டெஸ்ட் போட்டி : 120 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறும் இந்தியா !!!

Tamil Mint

கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும்.. தமிழிசை எச்சரிக்கை..

Ramya Tamil

இந்தியா: 2 லட்சத்தை நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..!

Lekha Shree

மூன்றாவது குழந்தையை பெற்றால்…! – கங்கனா ரனாவத் சர்ச்சை பேச்சு

Devaraj

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் 43 மொபைல் செயலிகள் தடை

Tamil Mint