நீரில் மூழ்கிய 2 அரசுப் பேருந்துகள்: 8 பேர் பலி… 50 பேர் மாயம்…


ஆந்திர மாநிலத்திலத்தில் அணை உடைந்து தண்ணீர் வெளியேறியதில் 2 அரசு பேருந்துகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதில் பல பகுதிகளில் கடும் வெள்ளபெருக்கு ஏற்பட்டு மக்கள் தத்தளித்து வருகின்றனர். இந்த நிலையில் கடப்பா மாவட்டம் ராஜாம்பேட்டை அருகே கடந்த 1978 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அன்னமய்யா அணையில் தண்ணீர் நிரம்பியதை தொடர்ந்து அணை உடைந்தது.

Also Read  தந்தையை மதுபோதைக்கு உள்ளாக்கி தீ வைத்து எரித்த பெண்! - அதிர்ச்சி சம்பவம்!

 அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர் அந்தப்பகுதி முழுவதையும் மூழ்கடித்தது. இதில் அந்த வழியாக பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த 2 அரசுப் பேருந்துகளும் தண்ணீரில் மூழ்கின.

பேருந்து நீரில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 8 பேர் பலியாகியுள்ளனர். கடும் போராட்டத்திற்கு பிறகு 20பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் 50 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.

Also Read  இலங்கையில் மழைக்கு இத்தனை பேர் பலியா??? –அபாயத்தில் 11 மாவட்டங்கள்!!!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா எதிரொலி – திருப்பதி தேவஸ்தானத்திற்கு இவ்வளவு கோடி இழப்பா?

Lekha Shree

விவசாயிகள் போரட்டத்துக்கு ஆதரவாக ரூ.7.28 லட்சம் நிதியுதவி வழங்கிய அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர்!

Tamil Mint

கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள 21 டிப்ஸ்கள்…!

Devaraj

நாம் சாதித்து விட்டோம்: ஜோ பைடனுடன் கமலா ஹாரிஸ் உரையாடல்

Tamil Mint

கொரோனாவால் கைதிகளுக்கு அடித்த ஜாக்பாட்…!

sathya suganthi

திருப்பதி தேவஸ்தான ஊழியர் வீட்டில் கட்டுக்‍கட்டாக பணம் பறிமுதல்

sathya suganthi

சேலை உடுத்தி இளைஞர் பதிவிட்ட புகைப்படத்திற்கு பெருகும் ஆதரவு! – காரணம் தெரியுமா?

Lekha Shree

கேரள முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. மகிழ்ச்சியில் மக்கள்..

Ramya Tamil

கொரோனா மூன்றாம் அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை – ஐசிஎம்ஆர்

Shanmugapriya

ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதில் இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

Lekha Shree

ஒரு மாம்பழத்தின் விலை ஆயிரமா? – எங்கு தெரியுமா?

Lekha Shree

போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு: மத்திய அரசு

Tamil Mint