இந்தியா: ராஜஸ்தானில் இரண்டு தலைகளுடன் பிறந்த எருமை கன்று…!


இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு தலைகள், நான்கு கண்கள் மற்றும் 2 வாய் கொண்ட எருமை கன்று ஒன்று பிறந்துள்ளது.

இந்த கன்றுக்குட்டியும் அதனை ஈன்றெடுத்த தாய் எருமையும் தற்போது மக்களிடையே பிரபலமடைந்து வருகின்றன.

ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் எருமை ஒன்று இரண்டு தலை கொண்ட கன்றினை ஈன்றுள்ளது. இதை கண்டு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிறவிக் குறைபாடு கொண்ட இந்த அரிய கன்றுக்குட்டியை பார்க்க பக்கத்து கிராமங்களை சேர்ந்த மக்கள் குவிந்துள்ளதால் எருமையும் கன்றுக்குட்டியும் தேசிய அளவில் பிரபலம் அடைந்துள்ளன.

Also Read  ஆணவக் கொலையால் உயிரிழந்த கணவர் பிரனயின் உருவத்தை பச்சை குத்திக்கொண்ட அம்ருதா!

புதிதாக பிறந்த எருமையின் உரிமையாளர் கன்று ஆரோக்கியமாக இருப்பதாக கூறியுள்ளார். இது பிறழ்வு எனப்படும் மரபணு மாற்றத்தால் நிகழ்ந்த ஒரு வினோத சம்பவம் ஆகும்.

உடலில் உள்ள டிஎன்ஏ மரபணு சேதமடையும் போது அல்லது மாறும் போது அந்த மரபணு கொண்டு செல்லும் குறிப்புகள் மாறும். இதுவே பிழற்வுக்கு வழிவகுக்கிறது.

Also Read  கொரோனா பாதித்தவர் மூலம் ஒரே மாதத்தில் சுமார் 406 பேர் வரை பாதிக்கப்படலாம்- மத்தியஅரசு!

இதேபோன்ற ஒரு சம்பவம் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் நடந்து உள்ளது. அங்கேயும் இரண்டு தலைகள், நான்கு கண்கள் மற்றும் இரண்டு வாய்களுடன் ஒரு கன்று பிறந்தது.

கடந்த 2019-ல் மேற்கு வங்கத்தில் உள்ள மிட்னாபூரில் உள்ள ஒரு கிராமத்தில் இரண்டு தலைகொண்ட பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. இத்தகைய உயிரினங்களின் ஆயுட்காலம் அவற்றை பராமரிப்பதன் மூலம் அதிகரிக்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Also Read  கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் தடுப்பூசி போட எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும்..?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடம் உரை

Tamil Mint

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மீராபாய் சானு! – பிரதமர் மோடி பாராட்டு!

Lekha Shree

கொரோனாவில் இருந்து மீண்டவர்களிடம் காணப்படும் ஆபத்தான கருப்பு பூஞ்சை தொற்று.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

Ramya Tamil

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 3 லிட்டர் பெட்ரோல், டீசலை இலவசமாக தரும் நபர்!

Shanmugapriya

கொரோனாவின் கோரத் தாண்டவம்: நான்கில் ஒரு மரணம் இந்தியாவில் நிகழ்கிறது!

Shanmugapriya

டோக்கியோ பாராலிம்பிக் – உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு மற்றொரு வெள்ளி..!

Lekha Shree

உலோகக் கழிவுகளால் பிரதமர் மோடிக்கு சிலை.!

suma lekha

கொரோனா புதிய சிந்தனையை புதிய தெளிவை ஏற்படுத்தி இருக்கிறது: மோடி பேச்சு

Tamil Mint

கருப்பு பூஞ்சையை தொற்று நோயாக அறிவித்த மாநிலம்…!

Lekha Shree

பேடிஎம்க்கு எதிராக கூகுள் சதியா?

Tamil Mint

கொரோனாவால் தந்தையை இழந்து வாடும் இந்திய கிரிக்கெட் வீரர்…!

Lekha Shree

3 நாளில் ரூ.66,000 கோடி நஷ்டம் – பணக்காரர்கள் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்ட அதானி…!

sathya suganthi