முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள்…!


நடிகை சாந்தினி அளித்த மோசடி புகாரின் பேரில் முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சார்பில் கோரிய முன்ஜாமின் வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது மணிகண்டன் தலைமறைவாக உள்ளார்.

Also Read  தீபாவளியையொட்டி களைகட்டிய டாஸ்மாக்..! ரூ.443 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை..!

நாடோடிகள் படத்தில் நடித்த சாந்தினி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்தார்.

தனக்கு மூன்று முறை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும், தனது அந்தரங்க புகைப்படங்களை வைத்துக் கொண்டு மிரட்டல் விடுப்பதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை நடிகை சாந்தினி கூறியிருந்தார்.

Also Read  "மிக விரைவில் அதிமுக சசிகலாவை நோக்கி வரும்" - சி.ஆர். சரஸ்வதி

இதையடுத்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தேடப்பட்டு வந்த நிலையில் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன்ஜாமின் வழங்க மறுத்துவிட்டது.

இதனையடுத்து அவர் தலைமறைவாகியுள்ளார். அதனால் அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அனிதாவை வைத்து நீட் வீடியோ – தான் பதிவிடவில்லை என ஜகா வாங்கிய மாஃபா பாண்டிய ராஜன்…!

Devaraj

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை…!

Lekha Shree

பந்தல், மைக்செட்… களைகட்டும் டாஸ்மாக் கடைகள், குவியும் குடிமகன்கள்

Tamil Mint

ரேஷன் கடைகள் செயல்பட அனுமதி – தமிழக அரசு

Lekha Shree

சிதம்பரம்: தலித் மாணவரை காலால் உதைத்த ஆசிரியர் கைது..! வைரலான வீடியோவால் பரபரப்பு..!

Lekha Shree

ஹரியானா: பாஜக எம்.பி. கார் மோதி ஒரு விவசாயி படுகாயம்..!

Lekha Shree

சென்னையில் 41% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி – ஆய்வில் தகவல்!

Tamil Mint

முகக்கவசம் அணியாதவர்கள், தனி மனித இடைவெளியைப் பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Tamil Mint

பாலியல் வழக்கு – PSBB பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலனின் ஜாமின் மனு தள்ளுபடி!

Lekha Shree

மேட்டூர் அணையிலிருந்து 60,000 கனஅடி நீர் திறப்பு!!!!

Lekha Shree

“மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும்” – கைவிரல்களை துண்டித்துக் கொண்ட தொண்டர்!

Shanmugapriya

மம்தா பானர்ஜியை யாரும் தாக்கவில்லை – தேர்தல் பார்வையாளர்கள் அதிரடி ரிப்போர்ட்

Devaraj