ஒரே நேரத்தில் உருவாகியுள்ள 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள்…! தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு..!


அரபிக் கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில், “மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் தெற்கு கர்நாடகா-வடக்கு கேரளா கடலோர பகுதிக்கு அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுபெறக்கூடும்.

Also Read  அமித்ஷா வருகையால் சென்னையில் போக்குவரத்து நெரிசல்

இது தவிர ஏற்கனவே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறும்” என கூறப்பட்டுள்ளது.

மேலும், “இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 18ம் தேதி தெற்கு ஆந்திர மற்றும் வடக்கு தமிழக கடலோரப் பகுதியை நெருங்கும்.

Also Read  ஸ்டாலின் மகள் வீட்டில் ஐ.டி.ரெய்டு; விபூதி அடித்தது யார்?

ஒரே நேரத்தில் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

நாளையும் நாளை மறுநாளும் சென்னை உள்ளிட்ட வட தமிழக பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  கே.டி. ராகவன் தொடர்பான சர்ச்சை வீடியோவை வெளியிட்ட 'Madan Diary' யூடியூப் சேனல் முடக்கம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நெல்லையில் கொள்ளையில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு

Tamil Mint

சென்னையில் நிலநடுக்கம்…! – அதிர்ச்சியில் மக்கள்…!

Lekha Shree

ஜெயலலிதாவை அடுத்து உருவாகிறது எம்.ஜி.ஆரின் பயோபிக்?

Lekha Shree

நடிகர் ரஜினிக்கு விசாரணை ஆணையம் மீண்டும் சம்மன்

Tamil Mint

தமிழகத்தில் தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின் கேள்வி

Tamil Mint

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று திறப்பு:

Tamil Mint

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 55% அதிகமாக சொத்து சேர்த்தது அம்பலம் !

suma lekha

ஜெயலலிதா நினைவிடம் மூடல்; சசிகலாவுக்கு செக் வைக்கும் எடப்பாடி பழனிசாமி!

Tamil Mint

தொடர்மழை மழை காரணமாக செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரியிலிருந்து உபரிநீர் திறப்பு!!

Tamil Mint

டிசம்பர் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும்

Tamil Mint

அரசு நிகழ்ச்சியில் ஓபிஎஸ் பங்கேற்றார்

Tamil Mint

அனைத்து கல்லூரி விடுதிகளிலும் காய்ச்சல் முகாம் நடத்த திட்டம்: சென்னை மாநகராட்சி

Tamil Mint