பெற்ற தாயின் உயிரை காக்க உதவிய 2 வயது பெண் குழந்தை… வைரல் வீடியோ இதோ..!


உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் 2 வயது பெண் குழந்தை தனது தாயின் உயிரை காப்பாற்ற உதவிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் ரயில்வே நிலைய பிளாட்பாரத்தில் 6 மாத கைக்குழந்தை மற்றும் 2 வயது பெண் குழந்தையுடன் நின்றிருந்த பெண் ஒருவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

Also Read  தெற்காசிய நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் 3 மடங்கு உயர வாய்ப்பு! - அமெரிக்க ஆய்வறிக்கையில் தகவல்!

அப்போது அவரது 2 வயது பெண் குழந்தை அருகில் உள்ள பெண் போலீசாரை நோக்கி ஓடி தனது தாயையும் தம்பியையும் காப்பாற்றுமாறு கூறியுள்ளது.

உடனே அப்பெண்ணிடம் சென்று முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றனர் பெண் போலீசார். ஆனால், அப்பெண் எழுந்திருக்கவில்லை.

Also Read  விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு - பாப் பாடகி ரிஹானாவை சாடிய கங்கனா ரணாவத்

எனவே, ஆம்புலன்ஸை அழைத்து உடனடியாக அப்பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர் காவல்துறையினர்.

சமயோஜிதமாக செயல்பட்டு போலீசாரை உதவிக்கு அழைத்துவந்த அந்த 2 வயது பெண் குழந்தையை பலரும் பாராட்டி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவில் இருந்து மீண்ட தாயை வீட்டுக்குள் சேர்க்க மறுத்த மகன்!

Lekha Shree

பறவை காய்ச்சலுக்கு ரிலையன்ஸ் ஜியோ தான் காரணமா?

Tamil Mint

கண்ணாடி இல்லாமல் நியூஸ் பேப்பர் படிக்க திணறிய மணமகன் – திருமணத்தை உடனே நிறுத்திய பெண்!

Shanmugapriya

விவசாயிகள் போரட்டத்துக்கு ஆதரவாக ரூ.7.28 லட்சம் நிதியுதவி வழங்கிய அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர்!

Tamil Mint

பிப்ரவரி 22-ல் புதிய தோற்றத்தில் டாடா சஃபாரி அறிமுகம்

Tamil Mint

கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்படும் ஹஜ் கமிட்டி இல்லங்கள்…!

Devaraj

வட மாநிலங்களில் களைகட்டும் கோமிய விற்பனை! பல Flavor-களில் கிடைக்கிறது!

sathya suganthi

களவர பூமியான டெல்லி… செங்கோட்டையில் தேசிய கொடியை அகற்றிய போராட்டக்காரர்கள்! முழுவிவரம்

Tamil Mint

பவன் கல்யாணின் வக்கீல் சாப் ட்ரைலர் – தியேட்டர் கண்ணாடி உடைப்பு…வைரல் வீடியோ இதோ..!

HariHara Suthan

கணவர் மீது அளித்த புகாரை வாபஸ் வாங்கிய ‘சுந்தரா டிராவல்ஸ்’ நடிகை!

Lekha Shree

மகாத்மா காந்திக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி

Tamil Mint

கொரோனாவில் இருந்து மீண்டவர்களிடம் காணப்படும் ஆபத்தான கருப்பு பூஞ்சை தொற்று.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

Ramya Tamil