20% இடஒதுக்கீடு போராட்டம்: முதல்வரை சந்தித்தார் அன்புமணி ராமதாஸ்


20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு பாமகவினர் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அன்புமணி ராமதாஸ் இன்று சந்தித்தார். 

வன்னியருக்கு 20% தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என பாமகவினர் கோரிக்கைவைத்தனர். 

Also Read  அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. லாக்டவுன் 2.O? அச்சத்தில் மக்கள்…!

இதனை வலியுறுத்தி இன்று முதல் டிசம்பர் 4ஆம்  தேதி வரை தொடர் போராட்டத்தை அறிவித்தது பாமக. 

இப்போராட்டத்தை காவல்துறையினர் தடுத்ததால் சாலை மற்றும் ரயில் மறியலில் ஈடுபட்டனர் பாமகவினர். 

இதனால் சாலை போக்குவரத்து பாதித்தது மட்டுமல்லாது புறநகர் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் 20% இடஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. 

Also Read  திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்

இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அன்புமணி ராமதாஸ் இன்று நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

கோட்டையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது போராட்டத்தை விலக்கி கொள்ளும்படி முதல்வர் அன்புமணி இடம் கூறியதாக தெரிகிறது. 

இதை தொடர்ந்து பாமகவின் போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வங்கிக் கணக்கில் இருந்து ஆறு மாதங்கள் பணம் எடுக்காதவர்களின் ஓய்வூதியத்தை நிறுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tamil Mint

விஜயகாந்துக்கு வெற்றியை தந்த விருத்தாசலம் தொகுதி…! பிரேமலதாவுக்கு கைக்கொடுக்குமா…!

Devaraj

கர்நாடகாவை உலுக்கிய கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம்..! தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது..!

Lekha Shree

டாஸ்மாக் இன்று முதல் திறப்பு – கமல்ஹாசன் சொன்ன பஞ்ச் டயலாக்

sathya suganthi

கமல் தலைமையில் மெகா கூட்டணி அமையுமா?

Lekha Shree

மதுரையில் ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் – மு.க. அழகிரியை சந்திக்க வாய்ப்பு!

Lekha Shree

அமலுக்கு வந்தது மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான ஊரடங்கு தளர்வு…!

sathya suganthi

எஸ்பிபி காலமானார்

Tamil Mint

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு ; திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை..!

suma lekha

சாலை விதியை மீறியதால் பாலத்தில் சிக்கிய வாகனம்: நெடுஞ்சாலைத்துறை

Tamil Mint

பெண் காவலர்களுக்கான ஸ்பெஷல் உத்தரவு – டிஜிபி திரிபாதி அதிரடி…!

sathya suganthi

சென்னையில் வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்பூசி: மாநகராட்சி அதிரடி அறிவிப்பு

suma lekha