20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு


தமிழகத்தில் 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், நாகை ஆட்சியராக உள்ள பிரவீன் நாயரை ஊரக வளர்ச்சித்துறை இயக்குநராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை வேளாண் துறை இயக்குநராகவும், வேலூர் ஆட்சியர் சண்முக சுந்தரம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவை ஆட்சியர் நாகராஜன் நில நிர்வாகத்துறை ஆணையராகவும், திருப்பத்தூர் ஆட்சியர் சிவனருள் பதிவுத்துறை ஐ.ஜி.யாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை ஆட்சியர் சந்தீப் நந்தூரி சுற்றுலாத்துறை இயக்குநராகவும், அரியலூர் ஆட்சியர் ரத்னா சமூக நலத்துறை இயக்குநராகவும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Also Read  தமிழகத்தின் புதிய சட்டம் & ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். நியமனம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் தளர்வுகளற்ற கடுமையான முழு ஊரடங்கு?

Lekha Shree

அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பிளேபாய் – உதயநிதி கமெண்ட்

Tamil Mint

புதுச்சேரியில் கஞ்சாவுக்காக போதை ஊசி விற்ற ஜிப்மர் மருத்துவர் கைது!

Tamil Mint

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் சீட்டு வினியோகம் ஆரம்பம்…!

Lekha Shree

அதிமுக வழிகாட்டுதல் குழு அறிவிப்பு

Tamil Mint

கொரோனா 2ம் அலை: ரூ. 5 கோடி நிதி வழங்கிய Zoho நிறுவனம்!

Shanmugapriya

ஊழல் குறித்து விவாதிக்க போட்டி போடும் மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி! நிபந்தனைகள் விதிக்கும் ஸ்டாலின்… முழு விவரம் இதோ!

Tamil Mint

இ-பாஸ், இ-பதிவுக்கு இடையே என்ன வித்தியாசம்! விவரம் இதோ!

Lekha Shree

கொரோனா நிலவரம் – தமிழகத்தில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

Lekha Shree

கொரோனா அப்டேட் – சென்னையை மிஞ்சிய கோவை..!

Lekha Shree

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு ஆப்பு வைத்த தமிழக அரசு

Tamil Mint

பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் குண்டர் சட்டத்தில் கைது…!

Lekha Shree