பொங்கலுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு..! – தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு..!


2022-ம் ஆண்டு வரவுள்ள பொங்கல் பண்டிகையின்போது அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசின் சார்பில் வெளியாகி இருக்கும் தமிழக அரசின் ஆணையின் படி, பச்சரிசி வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை, உப்பு ஆகிய பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  கொரோனா தடுப்பூசி மீது தவறில்லை; மருத்துவர்கள் விளக்கம்

மேலும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ரூ. 1,088 கோடி செலவில் 2,15,48,060 குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கப்படவுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரபல சித்த வைத்திய டாக்டர் சிவராஜ் இன்று காலமானார்!

Tamil Mint

டிடிவி தினகரன் மகள் திருமணம் – திருமண ஜோடிகளை வாழ்த்திய சசிகலா…! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

ஊரடங்கு காலத்தில் மின் தடை இருக்காது – தமிழக அரசு

sathya suganthi

தமிழக முதல்வருக்கு கொரோனா டெஸ்ட்: இது தான் ரிசல்ட்

Tamil Mint

’நான் தான் ஜெ.,வின் உண்மையான மகள்’… மைசூர் பெண்ணால் சலசலப்பு..!

suma lekha

பெண் எஸ்.பியின் பாலியல் புகார்: சிறப்பு டிஜிபியிடம் சிபிசிஐடி விசாரணை..!

Lekha Shree

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட “இந்தி ஆலோசனை குழுவில் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் இடம் பிடித்துள்ளார்.

Tamil Mint

தமிழகம்: 17,000-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

ஏ ஆர் ரஹ்மானுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

Tamil Mint

இன்றைய முக்கிய செய்திகள்..!

mani maran

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் 25.09.20

Tamil Mint

அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி

Tamil Mint