a

பிரபல இந்தி நடிகை ஜூஹி சாவ்லாவுக்கு ரூ.20 லட்சம் அபராதம்! – எதற்காக தெரியுமா?


பிரபல இந்தி நடிகை ஜூஹி சாவ்லாவுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.

5-ஜி இன்டர்நெட் சேவையை அமல்படுத்த தடைவிதிக்கக்கோரி பிரபல இந்தி நடிகை வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், தற்போதைய சூழலில் 5-ஜி அலைவரிசை சேவையை அமல்படுத்தினால், கதிர்வீச்சின் அளவு பத்து முதல் நூறு மடங்கு அதிகம் ஆகும் எனவும் பறவைகள், விலங்குகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி ஜே.ஆர்.மிதா விசாரித்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தீபக் கோஸ்லா, 5-ஜி சோதனை ஓட்டம், கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று வாதிட்டார்.

Also Read  பிக்பாஸ் 5ல் களமிறங்கும் குக் வித் கோமாளி பிரபலங்கள்..! தரமான சம்பவம் உறுதி..

ஆனால், அற்பமான காரணங்களை கொடுத்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என மத்திய அரசு தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், 5-ஜி தொழில்நுட்பத்தால் மக்களுக்கு எங்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

Also Read  ஷங்கர்-ராம்சரன் இணையும் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா?

இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் விளம்பர நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது போல தோன்றுகிறது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

மேலும், வழக்கு தொடர்ந்த இந்தி நடிகைக்கு ரூ.20 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

Also Read  சூர்யாவுக்கு ஜோடியாகும் 'கர்ணன்' பட நடிகை? வெளியான சூப்பர் அப்டேட்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“காதலில் விழுந்தேன்!” – அன்பிற்குரியவரை அறிமுகம் செய்த ராஷ்மிகா..!

Lekha Shree

“வரும் வரை தெரியாது இழப்பின் கோரம்” – அருண்ராஜா காமராஜின் உருக்கமான பதிவு!

Lekha Shree

தியேட்டர் உரிமையாளர்களின் நெருக்கடி… நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “ஏலே” திரைப்படம்…!

Tamil Mint

வெங்கடேஷ் பட்டின் புதிய BMW கார் – CookWithComaliகளுடன் ஜாலி ரைட்…!

Devaraj

கொரோனா 2ம் அலையின் எதிரொலி – முன்னணி ஹீரோக்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்?

Lekha Shree

கீர்த்தி பாண்டியன் வெளியிட்ட கருப்பு உடை கவர்ச்சி போட்டோ ஷூட் – இணையத்தில் வைரல்..!

HariHara Suthan

“சித்தார்த் நடிகர்களின் பிரதிநிதி அல்ல” – நடிகை கஸ்தூரி ஆவேசம்!

Lekha Shree

500 மிரட்டல் போன்கால்கள்… ட்ரெண்டாகும் ‘I stand with siddharth’ ஹேஷ்டேக்…!

Lekha Shree

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் இணையும் தமிழ்படம்!

Tamil Mint

“தெறி”, “மாரி” திரைப்படங்களின் மூத்த நடிகர் மரணம்…!

Devaraj

“பெரிய பட்ஜெட்.. இதுவரை காணாத களம்” – ஏ.ஆர்.ரகுமானுடன் பார்த்திபன் கூட்டணி!

Shanmugapriya

கொரோனா காலத்தில் பிரபலங்களின் சுற்றுலா செல்ஃபி – கடுமையாக சாடிய ஸ்ருதிஹாசன்!

Lekha Shree