a

ரம்யா பாண்டியனுக்கு குவியும் வாழ்த்து…! டிவி நிகழ்ச்சிகளில் அதிகம் விரும்பப்பட்ட நடிகை…!


2020 ஆம் ஆண்டில் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் விரும்பப்பட்ட டாப் 20 நடிகைகளின் பெயர்களை சென்னை டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த ஆண்டு குக் வித் கோமாளி 1, கலக்கப்போவது யாரு மற்றும் பிக் பாக்ஸ் 4வது சீசன் மூலம் பிரபலமான ரம்யா பாண்டியன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

Also Read  வெளியானது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ பட முதல் பாடல்... கடும் அப்செட்டில் ரசிகர்கள்...!

பாரதி கண்ணம்மா சீரியல் ஹீரோயின் ரோஷினி ஹரிபிரியன் 2வது இடத்தையும், குக்வித் கோமாளி 2 இல் பங்கேற்ற பவித்ரா லட்சுமி 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

நட்சத்திரா நாகேஷ், ஆயிஷா, சிவானி நாராயணன், ஆல்யா மானஷா, திவ்யதர்ஷினி, கிகி விஜய், சாந்தினி தமிழரசன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.

Also Read  இரவு முழுவதும் முயற்சித்து கொரோனா நோயாளிகளை காப்பாற்றிய சோனு சூட்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆண் தேவதை பட இயக்குனர் தாமிரா கொரோனாவால் உயிரிழப்பு…!

Lekha Shree

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி படத்தில் இணைந்த எஸ்டிஆர்!

Lekha Shree

தன்னை ட்ரோல் செய்தவர்களுக்கு நடிகர் சாந்தனு கொடுத்த நெத்தியடி பதில்..!

HariHara Suthan

“வரும் வரை தெரியாது இழப்பின் கோரம்” – அருண்ராஜா காமராஜின் உருக்கமான பதிவு!

Lekha Shree

இறுதி பரிந்துரை பட்டியல் வரை சென்றும் கைநழுவிய ஆஸ்கர்…! ஏமாற்றத்தில் சூரரைப் போற்று ரசிகர்கள்…!

Devaraj

ராயல் என்பீல்டு பைக்கில் மாஸ் காட்டும் மாளவிகா மோகனன்! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

தேவாவின் தேனிசை குரலில்… ‘என் ஆளு பண்டாரத்தி எடுப்பான செம்பருத்தி’ பாடல்…!

HariHara Suthan

கொரோனா தொற்றால் நடிகர் பாண்டு காலமானார்!

Jaya Thilagan

‘மிஸ் யூ சுஷாந்த்’ – டுவிட்டரில் உருகும் ரசிகர்கள்

sathya suganthi

தப்பித்த நாட்டாமை! சிக்கிய சித்தி சிறை செல்வாரா?

Lekha Shree

நடிகர் விஜய் சேதுபதியுடன், விஜய் டிவி புகழ்!! வைரலாகும் புகைப்படம்..

HariHara Suthan

முதல் திருமண நாளில் குட் நியூஸ் சொன்ன பிரபல நடிகர்… காதல் மனைவியுடன் வெளியிட்ட க்யூட் போட்டோஸ் வைரல்

Tamil Mint