2021 குடியரசு தின விழாவில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு?


அடுத்த ஆண்டு நடக்கவுள்ள குடியரசு தின விழா கொண்டாட்டங்களில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

ஆண்டு தோறும் ஜனவரி 26ந் தேதி நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் பங்கேற்பது வழக்கம். 

Also Read  இந்தியாவில் கொரோனா 2வது அலை உக்கிரம் காட்ட காரணம் என்ன…? விரிவான தகவல்கள்…!

இதன்படி, அடுத்த மாதம் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருப்பதையொட்டி, அதற்கான ஏற்பாடுகளை, மத்திய அரசு தீவிரமாக செய்து வருகிறது.

இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலின் காரணமாக, அடுத்த மாதம் நடக்கும் குடியரசு தின விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சிகளில், 50 சதவீதம் குறைக்கப்படும் எனவும் பள்ளி மாணவர்களும் குறைந்த அளவிலேயே பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Also Read  அகில இந்திய மருத்துவ ஒதுக்கீடு குறித்து மத்திய அரசு அறிவிப்பு…!

நம் ராணுவத்தில் புதிதாக இணைந்துள்ள ரபேல் போர் விமானங்கள், குடியரசு தின விழாவில் முக்கிய பங்காற்ற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் சாலையின் இருபுறத்தையும் முடக்குவோம்: டெல்லியில் போராடும் விவசாயிகள்

Tamil Mint

இந்தியாவின் தவறான வரைபடம் – ட்விட்டர் நிர்வாகி மீது வழக்கு பதிவு!

Lekha Shree

இந்தியாவில் கொரோனா தொற்றின் உயிர் இழப்பின் எண்ணிக்கை 1.50 சதவீதம் குறைந்துள்ளது – சுகாதார அமைச்சகம்

Tamil Mint

கும்பமேளாவில் பங்கேற்ற ஆன்மீக அமைப்பின் தலைவர் கொரோனாவால் உயிரிழப்பு..!

Lekha Shree

கொரோனாவால் கைதிகளுக்கு அடித்த ஜாக்பாட்…!

sathya suganthi

அலுவலகம் கூட இல்லாத நிறுவனம்… இந்தியாவில் ரூ.36 லட்சம் கோடி முதலீடு செய்வதாக விளம்பரம்..!

Lekha Shree

வயலின் மேதை டி என் கிருஷ்ணன் காலமானார்

Tamil Mint

ஜனவரி 8-ம் தேதி முதல் பிரிட்டனுக்கு மீண்டும் விமான சேவை இயக்கம்: விமான போக்குவரத்து அமைச்சகம்

Tamil Mint

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை-அயோத்திக்கு வர வேண்டாம் என வேண்டுகோள்

Tamil Mint

மோடியுடன் திமுக எம்பிக்கள் சந்திப்பு

Tamil Mint

திருப்பதி தரிசனத்திற்கு ஆன்லைன் புக்கிங் அறிவிப்பு

Tamil Mint

ரூ.60 லட்சம் இன்சூரன்ஸ் பணத்துக்காக மனைவியை கொன்று நாடகமாடிய கணவர் கைது! போலீஸில் சிக்கியது எப்படி?

Tamil Mint