2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: மு.க. அழகிரி


முன்னாள் மத்திய அமைச்சரும் முன்னாள் முதல்வர் எம்.கருணாநிதியின் மகனுமான முக அழகிரி இன்று பத்திரையாளர்களிடம் பேசிய பொழுது, “அரசியல் கட்சி அமைப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை” என்றார். 

சில நாட்களுக்கு முன் முக அழகிரி அவர்கள் பாஜகவில் இணையவிருப்பதாக செய்திகள் வெளியாயின. 

Also Read  கொரோனா பரவலை தடுக்க புதுக்கட்டுப்பாடுகள்…! இன்று அறிவிக்கிறது தமிழக அரசு…?

அதைத்தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தன் அரசியல் நிலைப்பாட்டை குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். 

மேலும் தமிழக பாஜக கட்சியின் தலைவர், எல். முருகன், அவர் எங்கள் கட்சியுயில்  இணைய விரும்பினால் நங்கள் அவரை வரவேற்போம் என கூறியிருந்தார். 

Also Read  முதல்வரின் தாயார் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில், இதுகுறித்து கேட்டபொழுது அவர், “விரைவில் எனது ஆதரவாளர்களைக் கலந்தாலோசித்து இறுதி முடிவை எடுப்பேன்” என்று கூறினார். 

பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான செய்திகள் குறித்து விசாரித்த பொழுது “வதந்திகளுக்கு என்னால் கருத்து தெரிவிக்க முடியாது” என பதிலளித்தார். 

Also Read  கடலூரில் பயங்கர தீ விபத்து - 4 பேர் உயிரிழப்பு!

மேலும் 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் அவரது பங்களிப்பு இருக்கும் என்றும் அழகிரி தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உருவானது வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி…! மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

Lekha Shree

கருப்பர் கூட்டம் அலுவலகத்துக்கு சீல் வைத்த காவல்துறை

Tamil Mint

கொண்டாட்டங்களை காண யாரும் நேரில் வராதீங்க: பொதுமக்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்.!

mani maran

டெல்லியில் தோனியை சந்தித்த அமைச்சர் துரைமுருகன்…!

Lekha Shree

இரு மாநகராட்சி அதிகாரிகள் சஸ்பென்ட்

Tamil Mint

சசிகலா வந்தாச்சு… அடுத்தது என்ன?

Tamil Mint

மத்திய அரசின் விளம்பரச்செலவு 713 கோடி மட்டுமே-ஆர்.டி.ஐ-ல் தகவல்

Tamil Mint

ஆர்வக்கோளாரில் எதையும் பண்ணாதீங்க: விஜய் மக்கள் இயக்கம் எச்சரிக்கை.!

mani maran

விஜய்யின் தந்தை பெயரில் கட்சி தொடங்க முடிவு? கட்சி நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் தீவிரம்!

Tamil Mint

லக்கிம்பூர் வன்முறை – பா.ஜ.க.வைச் சேர்ந்த நடிகை குஷ்பு கடும் கண்டனம்…!

Lekha Shree

மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர்: லாக் டவுன் பற்றி முக்கிய முடிவு

Tamil Mint

சென்னை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை பிரம்மாண்ட விழாவாக கொண்டாட திட்டம்…!

Lekha Shree