2021 பிப்ரவரியில் சுகாதார பணியாளர்கள், முதியவர்களுக்கு ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைக்க வாய்ப்பு


2021பிப்ரவரியில் சுகாதார பணியாளர்கள், முதியவர்களுக்கு ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி கிடைக்கலாம் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறினார். 

பொதுமக்களுக்கு ஏப்ரல் மாதத்தில் கிடைக்கலாம் என்றும் இரண்டு டோஸ் கொரோனா மருந்து அதிகபட்சம் ரூ.1000 என்ற விலையில் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

Also Read  500க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளை மருத்துவமனையில் சேர்த்த ஆட்டோ ஓட்டுனரின் தன்னலமற்ற சேவை!

இந்துஸ்தான் டைம்ஸ் தலைமை உச்சி மாநாட்டில் பேசிய சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா “தற்போது வேக்சின் உற்பத்தி வேகமாக நடந்து வருகிறது. டிசம்பர் மாதத்திற்குள் வேக்சின் கிடைக்க வாய்ப்பு இல்லை. எல்லாம் திட்டப்படி நடந்தால் அடுத்த வரும் பிப்ரவரி மாதத்திற்குள் வேக்சின் கிடைத்துவிடும். பின் மார்ச், ஏப்ரல் மாதங்களில் மக்களுக்கு வேக்சின் கொடுக்க முடியும். வயதானவர்கள், கர்ப்பிணிகள், முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு வேக்சின் கொடுக்க முடியும். ஆனால் இதற்கு எல்லாம் திட்டமிட்டபடி நடக்க வேண்டும்” என்றார்.  

முதலில் இந்த தடுப்பூசி சுகாதார பணியாளர்கள், முதியவர்கள் உள்ளிட்டோருக்கு கிடைக்கும். 

Also Read  கொரோனா தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் முதலில் போடவில்லை? - காங்கிரஸ் மூத்த தலைவர் மனிஷ் திவாரி

பாதுகாப்புத் தரவு வெளிவரும் வரை குழந்தைகள் இன்னும் சிறிது காலம் கொரோனா மருந்திற்காக காத்திருக்க வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா…! ஊரடங்கு புதிய அறிவுப்புகளுக்கு வாய்ப்பு…!

Devaraj

தலையணையால் முகத்தை அமுக்கி கொலை..! முன்னாள் மத்திய அமைச்சரின் மனைவி மரணத்தில் திடுக்கிடும் தகவல்…!

sathya suganthi

மூடநம்பிக்கையால் நேர்ந்த உச்சக்கட்ட கொடூரம்; பெற்ற மகள்களை நிர்வாணமாக்கி டம்பெல்ஸ்-ஆல் அடித்து நரபலி கொடுத்த தம்பதி!

Tamil Mint

காட்டுப்பள்ளி துறைமுகத்தால் ஸ்ரீஹரிக்கோட்டா ராக்கெட் ஏவுதளத்துக்கு ஆபத்தா…? வல்லுநர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்…!

Devaraj

தகவல்களை திருட வாய்ப்பு – வாட்ஸ் ஆப் பயனர்களுக்கு எச்சரிக்கை…!

Devaraj

கொரோனா வைரசின் புது வரவு…! வேகமாக பரவும் மும்முறை மரபணு மாற்றமடைந்த வைரஸ்…!

Devaraj

இந்தியா: அதிக ஒலி எழுப்பினால் இவ்வளவு ரூபாய் அபராதமா?

Lekha Shree

பிரணாப் முகர்ஜி கவலைக்கிடம், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

Tamil Mint

போலீஸார் பதிந்து வைத்த ஆணிகளுக்கு அருகிலேயே பூச்செடி நட்டு வைத்த விவசாயிகள்!

Tamil Mint

சேவை கட்டண உயர்வை ஒத்திவைத்த ஜியோ… குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள்!

Tamil Mint

பிரசாந்த் கிஷோர் பெயரில் மோசடி : காங்கிரஸ் தலைவர்களுக்கு விபூதியடித்த மர்மநபர்கள்…!

sathya suganthi

மாத சம்பளம் பெறுவோருக்கு ரூ.5 லட்சம் வரை கடன் – வங்கிகள் அறிவிப்பு

sathya suganthi