a

2021 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது அறிவிப்பு – முழு விவரம்…!


திரைப்படத் துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 23 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது.

ஆஸ்கர் விருது பெற்ற திரைப்படம் மற்றும் திரைக்கலைஞர்களின் முழு விவரம் இதோ…!

சிறந்த படம் – நோ மேட்லாண்ட்

சிறந்த இயக்குனர் – க்ளோயி சாவ் (நோ மேட்லாண்ட்)

சிறந்த நடிகர் – அந்தோணி ஹாப்கின்ஸ் (தி பாதர்)

சிறந்த நடிகை – பிரான்சஸ் மெக்டார்மண்ட் (நோ மேட்லாண்ட்)

Also Read  ‘அந்தாதூன்’தமிழ் ரீமேக் ஷூட்டிங் ஆரம்பம்... முதல் நாளே இயக்குநர் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு...!

சிறந்த ஆவணப்படம் – மை ஆக்டோபஸ் டீச்சர்

சிறந்த வெளிநாட்டு படம் – அனதர் ரவுண்ட் (டென்மார்க்)

சிறந்த அனிமேஷன் திரைப்படம் – சோல்

சிறந்த அனிமேஷன் குறும்படம் – இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ

Also Read  பத்திரிகையாளர் கசோகி படுகொலை - சவுதி இளவரசர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு!

சிறந்த ஆவண குறும்படம் – கோலெட்

சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் – ட்ரூ டிஸ்டேன்ட் ஸ்ட்ரேஞ்சர்

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – ஆண்ட்ரு ஜாக்சன், டேவிட் லீ, ஆண்ட்ரூ லாக்லே, ஸ்காட் பிஸ்சர் (டெனெட்)

சிறந்த ஒளிப்பதிவாளர் – எரிக் மெசர்ச்மிட் (மங்க்)

சிறந்த படத்தொகுப்பாளர் – மைக்கேல் நெல்சன் (சவுண்ட் ஆஃப் மெட்டல்)

சிறந்த திரைக்கதை – எமரால்டு பென்னல் (பிராமிசிங் யங் வுமன்)

Carey Mulligan stars as “Cassandra” in director Emerald Fennell’s PROMISING YOUNG WOMAN, a Focus Features release. Credit: Courtesy of Focus Features

தழுவல் திரைக்கதை – கிறிஸ்டோபர் புளோரியன் (தி பாதர்)

Also Read  கொரோனா நோயாளிகளுக்கு ஆறுதல் தரும் "கடவுளின் கை" - செவிலியரின் புதுவித தெரபி…!

சிறந்த பின்னணி இசை – ட்ரெண்ட் ரென்சர், அட்டிகஸ் ராஸ், ஜான் படிஸ்டி (சோல்)

சிறந்த பாடல் – பைட் ஃபார் யூ

சிறந்த துணை நடிகர் – டேனியல் கல்லூயா (ஜூடாஸ் அண்ட் தி பிளாக் மெசியா)

சிறந்த துணை நடிகை – யூ ஜங் யூன் (மினாரி)

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் – லோபஸ் ரிவேரா, மியா நில், ஜமிகா வில்சன் (பிளாக் பாட்டம்)

ஆடை வடிவமைப்பு – அன் ரோத் (பிளாக் பாட்டம்)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – டொனால்டு கிரஹாம் பர்ட், ஜன் பாஸ்கல் (மங்க்)

சிறந்த ஒலி அமைப்பு – நிகோலஸ் பெகர், ஜேமி பக்‌ஷித், மிட்சல் கவுட்டோலென், கார்லஸ் கார்டெஸ், பிலிப் பிலாத் (சவுண்ட் ஆஃப் மெட்டல்)


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆப்கானிஸ்தான் மீது ஐ எஸ் தாக்குதல், 22 பேர் பலி, பிரதமர் மோடி கண்டனம்

Tamil Mint

ஐ.டி., பிபிஓ நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய டிசம்பர் வரை அனுமதி

Tamil Mint

‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் நடிக்கும் நடிகர் ராம் சரணின் புதிய லுக் வெளியானது!

Lekha Shree

வேதியியலுக்கான நோபல் பரிசுகள் 2 பெண்களுக்கு கூட்டாக அறிவிப்பு

Tamil Mint

அரசக்குடும்ப மம்மிகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு – புல்லரித்து போன பார்வையாளர்கள்…! கண்களை கவர்ந்த காட்சிகள் இதோ…!

Devaraj

அவன் எப்பவுமே அப்படி தான் ‘தன்னையே கலாய்க்க சொல்லுவான்’ – எமோசன் ஆன புகழ்!

HariHara Suthan

நடிகையாக அறிமுகமாகும் வீரப்பனின் மகள்…!

Devaraj

“குட்டி சிரு வந்துவிட்டார்” – மகன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மேக்னா ராஜ்

Tamil Mint

பிரியா பவானிசங்கரின் அசத்தலான போட்டோ ஷூட் இதோ..!

Tamil Mint

கோல்டன் குளோப் விருதுகளில் திரையிடப்படும் சூர்யாவின் ‘சூரரை போற்று’ மற்றும் தனுஷின் ‘அசுரன்’!

Tamil Mint

நெட்ஃபிலிக்ஸ் தயாரிப்பில் சூர்யாவின் நவரசா புகைப்படங்கள் வெளியீடு – ட்விட்டரில் ட்ரெண்ட்டாகும் ஹாஸ்டேக்!

HariHara Suthan

பிரதமர் மோடி பயணத்தால் கலவரப்பூமியான வங்கதேசம் – கோயில்கள், ரயில்கள் மீது தாக்குதல்

Devaraj