2032ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடக்கவுள்ளது தெரியுமா?


2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை மறுநாள் ஒலிம்பிக் போட்டிகள் துவங்க உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Also Read  "டெஸ்டை விட ஐபிஎல் போட்டியே முக்கியம்!" - சாகிப் அல் ஹாசன்

2018 காமன்வெல்த் போட்டிகளை நடத்திய கோல்ட் கோஸ்ட் உட்பட குயின்ஸ்லாந்து மாநிலம் முழுவதும் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2024ஆம் ஆண்டிற்கான போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலும் அடுத்த போட்டிகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read  14-வது ஐபிஎல் தொடருக்காக சென்னை வரும் 'தல' தோனி…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் – வெஸ்ட் இண்டீஸ் அமோக வெற்றி..!

Lekha Shree

குணத்திலகாவின் சர்ச்சை அவுட் – ஹோப்பின் அதிரடி சதத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!

Jaya Thilagan

6 வீரர்களுக்கு கொரோனா – 6-வது பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் நிறுத்தம்!

Lekha Shree

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி – நவாமி ஒசாகா விலகலின் பின்னணி…!

Lekha Shree

இந்திய அணி அதிரடி காட்டுமா?… அடிபணியுமா?…

Tamil Mint

இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களின் பட்டியல் இதோ…!

Lekha Shree

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றது பாகிஸ்தான்…!

Lekha Shree

களத்தில் கலக்கும் சஹல் – நடனத்தில் அசத்தும் தனஸ்ரீ !

Devaraj

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை சமன் செய்தது இந்திய அணி!

Tamil Mint

கால்பந்து வீரர் ரொனால்டோவால் தூக்கி எறியப்பட்ட ஆர்ம் பேண்ட் ஏலம்..!

Lekha Shree

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடிக்கும் ஆஸ்திரேலிய வீரர்!

Tamil Mint

டெஸ்டிற்கு அதிக முக்கியத்துவம் – உண்மையை போட்டு உடைத்த புவி

HariHara Suthan