கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்வு..!


கேரளா மாநிலத்தில் ஜிகா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கேரளாவில் தற்போது மேலும் இருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இதனால், அங்கு ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இது குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவிக்கையில், “கேரள மாநிலத்தில் ஏற்கனவே மொத்தம் 18 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. தற்போது மேலும் இருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

Also Read  கொரோனா பரவல் எதிரொலி - இன்று முதல் 15 நாட்களுக்கு ஊரடங்கு..!

பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் பூந்துராவை சேர்ந்த 41 வயது நபர். மற்றொருவர் சாத்தமங்கலத்தை சேர்ந்த 35 வயது நபர். இவர்களின் இரத்த மாதிரிகள் சோதிக்கப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதன் மூலம் கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.

Also Read  ஆக்சிஜன் பற்றாக்குறையால் 6 கொரோனா நோயாளிகள் பலி - அரசு மருத்துவமனையில் அவலம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆதாரால் குடும்பத்துடன் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர்! வைரல் சம்பவம்..!

Lekha Shree

கோர தாண்டவமாடும் கொரோனா…! முதன்முறையாக 2 லட்சத்தை கடந்த ஒரு நாள் பாதிப்பு…! முழு விவரம்…!

Devaraj

உதவி கேட்டு நடிகர் சோனு சூட்டிற்கு குவியும் பல்லாயிரக்கணக்கான அழைப்புகள்…!

Lekha Shree

இது அது இல்லையே! – திருடிய செல்போனை மீண்டும் உரிமையாளரிடம் ஒப்படைத்த திருடன்!

Shanmugapriya

ஐரோப்ப நாடுகளுக்கு கோரிக்கை விடுத்த மத்திய அரசு…என்ன காரணம் தெரியுமா?

Lekha Shree

கொரோனா தடுப்பூசி குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் இதோ!

Tamil Mint

இறப்பில் இணைந்த காதலர்கள்… கல்லறையில் திருமணம் செய்து வைத்த பெற்றோர்..!

Lekha Shree

அயன் பட பாணியில் தங்கத்தை கடத்த முயன்ற நபர்… சிக்கியது எப்படி?

Lekha Shree

ஜியோ-கூகுள் கூட்டணியில் விற்பனைக்கு வருகிறது மலிவு விலை ஸ்மார்ட்போன்..!

Lekha Shree

வாட்ஸ் அப் கெடுபிடியால் சிக்னலுக்கு மாறும் மக்கள்: ஒரே வாரத்தில் 79% பேர் பதிவிறக்கம்

Tamil Mint

28 மனைவிகள்! 135 குழந்தைகள்! 126 பேரக்குழந்தைகள்! 37வது திருமணம் செய்த தாத்தா!

sathya suganthi

குழந்தைகளுக்கு மாஸ்க் அணிவிக்கக் கூடாது – மத்திய அரசு

sathya suganthi