அப்போது கொரோனா ஹாட்ஸ்பாட்! – தற்போது 24 மணி நேரத்தில் 21 பேருக்கு மட்டுமே பாதிப்பு!


கடந்த 24 மணி நேரத்தில் 21 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உருவாகியுள்ளதாக சீனா அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

சீனாவின் வூகான் நகரில் இருந்து பரவத் தொடங்கியது கொரோனா வைரஸ்.

சீனாவில் முதலில் அதிகப்படியான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், சீனாவின் ஆய்வகத்தில்தான் கொரோனா பரவியது என பலராலும் பேசப்பட்டது.

முதல் அலை, இரண்டாவது அலை என உருமாறிக்கொண்டே இருக்கும் கொரோனா வைரஸ், தற்போது டெல்டா ப்ளஸ் என்ற பெயரில் மூன்றாம் அலையையும் உருவாக்கியுள்ளது.

Also Read  கொரோனா அப்டேட் - தமிழகத்தில் ஒரே நாளில் 335 பேர் பலி!

நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாடு முழுவதும் 50க்கும் கீழாக சரிந்தது.

கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரையில் சீனாவில் 21 பேர் மட்டுமே புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இது சீன மக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விமான பயணத்தின்போது உள்ளாடையை கழற்றி வைத்த பெண்! – கடும் விமர்சனத்திற்குள்ளாகும் வீடியோ

Shanmugapriya

சமீபத்திய ஆய்வொன்றில், பெண்களை விட, ஆண்களே கொரோனாவால் பலியாகும் ஆபத்து இரண்டு மடங்கு அதிகம் என்று தெரிய வருகிறது.

Tamil Mint

கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும் – தமிழக அரசு எச்சரிக்கை

Devaraj

டிவி சீரீஸ் ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறிய ரிசாட்டுகள்!

Shanmugapriya

தமிழ் புத்தாண்டு வாழ்த்தை இவர் சொல்ல கேட்பதில் தனி கெத்துதான்…! புல்லரித்துப் போன தமிழர்கள்…!

Devaraj

“டேனிஷ் சித்திக் கொலைக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை” – தாலிபான்கள்

Lekha Shree

வெண்பனி போர்த்தியது போல் பூத்துக் குலுங்கும் செர்ரி மலர்கள்…!

Devaraj

இன்று உலக புற்றுநோய் தினம்!

Tamil Mint

இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்

VIGNESH PERUMAL

கொரோனா தொற்றால் நடிகர் பாண்டு காலமானார்!

Jaya Thilagan

ஊசி போட்டவுடன் பயந்து கீழே விழுந்த நபர்! – வைரலாகும் வீடியோ

Shanmugapriya

வெளுத்து வாங்கிய ஆலங்கட்டி மழை – மாரத்தானில் பங்கேற்ற 21 பேர் பலியான பரிதாபம்

sathya suganthi