a

ஒரே ஆம்புலன்ஸில் 22 உடல்கள்! – மகாராஷ்டிராவில் கொடூரம்!


மகாராஷ்டிராவில் ஒரே ஆம்புலன்ஸில் 22 புடவைகள் திணித்து எடுத்துச் செல்லப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலையும் மிகவும் கொடூரமாக பரவி வருகிறது. பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு படுக்கை வசதியை தட்டுபாடு ஆம்புலன்சு உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன.

Also Read  தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்! ஒரே நாளில் 197 பேர் பலி…!

இந்த சுகாதார நெருக்கடி நிலையை சமாளிக்க அனைத்து அரசு அதிகாரிகளும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் பல பகுதிகளில் தட்டுபாடு குறைந்தபாடில்லை.

மகாராஷ்டிராவின் பீட் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஒரே ஆம்புலன்ஸில் 22 உடல்கள் திணித்து எடுக்கச் எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து அந்த மருத்துவமனையின் டீன் தெரிவித்தபோது, ” நாங்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் ஆம்புலன்ஸ் வசதி கேட்டு விட்டோம்.

Also Read  45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 10 நாளில் கொரோனா தடுப்பூசி - தமிழக அரசு அதிரடி உத்தரவு

ஆனால் அவர்கள் எங்களுக்கு தரவில்லை. மருத்துவமனையில் 2 ஆம்புலன்ஸ் மட்டுமே உள்ளது. ஒன்றை நோயாளிகளை எடுத்து வரவும் மற்றொன்றை உடலை எடுத்து செல்லவும் பயன்படுத்துகிறோம்.

அருகில் தற்காலிக தகன மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்குதான் உடல்களை கொண்டு சென்று வருகிறோம். ” என்று தெரிவித்துள்ளார்.

Also Read  கொரோனாவால் கைதிகளுக்கு அடித்த ஜாக்பாட்...!

இதுகுறித்து விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒரு ரூபாய்க்கு ஒரு மாஸ்க்! – புதுவையில் அதிரடி

Shanmugapriya

கொரோனா 3ம் அலை; தமிழகத்தில் தொடங்கியதா?

Jaya Thilagan

இந்தியாவில் அதிக தடுப்பூசி செலுத்திய மாநிலம் எது தெரியுமா..? மத்திய சுகாதாரத்துறை தகவல்..

Ramya Tamil

“வீட்டில் ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிப்பது எப்படி? ” – கூகுளில் தேடும் இந்தியர்கள்!

Shanmugapriya

சோர்ந்து அமர்ந்திருக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்! – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

Shanmugapriya

கொரோனா தடுப்பு – மோடிக்கு மன்மோகன் சிங் சொன்ன 5 யோசனைகள்…!

Devaraj

இனி 6 மணி நேரம் மட்டுமே கடைகள் திறக்க அனுமதி.. அமலுக்கு வரும் பகுதி நேர ஊரடங்கு..

Ramya Tamil

ஆக்சிஜன் பற்றாக்குறையால் 6 கொரோனா நோயாளிகள் பலி – அரசு மருத்துவமனையில் அவலம்

Devaraj

கொரோனா எதிரொலி – திருப்பதியில் ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் பாதியாக குறைப்பு

Devaraj

கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறிய நாய் கைது!

Shanmugapriya

பல்ஸ் ஆக்ஸி மீட்டரை பயன்படுத்தும் முறை…! முழு விவரம் இதோ…!

sathya suganthi

கொரோனா இரண்டாம் அலை…. அடுத்த 3 மாதங்கள் மிகவும் முக்கியமானது…. சுகாதார துறை அமைச்சர் எச்சரிக்கை……..

VIGNESH PERUMAL